Home  » Topic

புற்றுநோய்

Bladder Cancer: அடிக்கடி சந்திக்கும் இப்பிரச்சனை சிறுநீர்ப்பை புற்றுநோயின் அறிகுறியாம்.. உஷாரா இருங்க...
Bladder Cancer Symptoms In Tamil: மிகவும் கொடிய நோயான புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் சிறுநீர்ப்பை புற்றுநோய். இந்த புற்றுநோய் சிறுநீர்ப்பையில் உருவாகிற...

உங்க முகத்தில் இந்த அறிகுறி தெரியுதா? அப்ப வயிற்று புற்றுநோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்...
Symptoms Of Stomach Cancer In Tamil: புற்றுநோய் என்பது உடலின் சில செல்கள் கட்டுப்பாடில்லாமல் வளர்ந்து உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவும் ஒரு கொடிய நோயாகும். உலகளவில் ஒவ்...
2024-ஆம் ஆண்டிற்கான பாபா வாங்காவின் புற்றுநோய்க்கான மருந்து பற்றிய கணிப்பு நடக்கப்போகுது...
Baba Vanga 2024 Predictions: உலகில் எதிர்காலத்தைக் கணித்துக் கூறும் ஏராளமான தீர்க்கத்தரசிகள் உள்ளனர். அதில் பாபா வாங்கா மற்றும் நோஸ்ட்ரடாமஸ் ஆகியோரின் கணிப்புகள் ...
பாண்டிச்சேரி போனா இனிமே பஞ்சு மிட்டாய் வாங்க முடியாதாம்... அந்த மாநில அரசாங்கமே அதை தடை பண்ணிருச்சாம்...!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பஞ்சு மிட்டாய் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது? சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பஞ்சு மிட்டாயை விர...
கோஹினூர் வைரத்தின் சாபம் மீண்டும் வேலையை காட்டத் தொடங்கியுள்ளது... இங்கிலாந்து அரசருக்கு வந்துள்ள புதிய ஆபத்து
கோஹினூர் உலகின் மிகப்பெரிய வெட்டப்பட்ட வைரங்களில் ஒன்றாக புகழ் பெற்றது. தோராயமாக 105.6 காரட் எடையுள்ள, கோஹினூர் ஐக்கிய இராஜ்ஜியத்தின் கிரீடத்தின் நக...
உங்க வாயில் இந்த அறிகுறிகள் 3 வாரத்துக்கு மேல் தெரியுதா? அப்ப உங்களுக்கு வாய் புற்றுநோய் இருக்குன்னு அர்த்தம்
Mouth Cancer Symptoms In Tamil: உலகளவில் புற்றுநோயால் மில்லியன் கணக்கான மக்கள் இறந்து வருகிறார்கள். புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. அதில் நுரையீரல் புற்றுநோய், குடல் பு...
இந்திய பெண்களிடம் மார்பக புற்றுநோய் வேகமாக அதிகரிக்க இந்த விஷயங்கள்தான் காரணமாம்... ஆய்வு சொல்கிறது...!
இந்தியாவில் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஒரு குறிப்பிடத்தக்க ஆபத்தான உடல்நல பிரச்சினையாக உருவெடுத்துள்ளது, பாதிக்கப்படுபவர்கள் மற்றும் இறப்...
உங்களுக்கு புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்கள தினமும் ஃபாலோ பண்ணுங்க!
மிகவும் ஆபத்தான உயிர்கொல்லி நோய் புற்றுநோய். உலகளவில் பெரும்பலான மக்களின் இறப்புக்கு காரணமாக புற்றுநோய் உள்ளது. பல்வேறு வகையான புற்றுநோய்கள் உள்...
பூனம் பாண்டே இறக்கவில்லையாம்.. இப்படியொரு புரளியை கிளப்ப காரணம் இதானாம்...!
Poonam Pandey Is Alive: நேற்று இந்த நேரத்தில் இந்தியாவில் தலைப்புச் செய்தியில் இடம் பெற்ற ஒரு செய்தி தான் பூனம் பாண்டேவின் மரணம். அதுவும் இவர் கர்ப்பப்பை வாய் புற...
இந்த விஷயங்கள் ஒருவருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோயை வரவழைக்குமாம்.. உஷாரா இருங்க...
World Cancer Day 2024: நேற்று பாலிவுட்டின் சர்ச்சை நடிகையான பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் இறந்த செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. 32 வயதான பூனம் பா...
Poonam Pandey: வெறும் 32 வயதில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் உயிரிழந்த சர்ச்சை நடிகை பூனம் பாண்டே!
Poonam Pandey Death: மாடலும், நடிகையுமான பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் காலமானார் என அவரது அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. உத்...
எச்சரிக்கை! உங்களிடம் இருக்கும் 'இந்த' 6 ஆரோக்கியமற்ற பழக்கங்களால் புற்றுநோய் ஏற்படுவதற்கு அதிக வாய்புள்ளதாம்!
ஆரோக்கியமான வாழ்க்கை முறை முடிவுகளை எடுப்பது என்பது புற்றுநோயைத் தடுக்கும் சிக்கலான மற்றும் பல பரிமாண பாதையின் ஒரு அம்சமாகும். சரிபார்க்கப்படாமல...
தினமும் ஒரு டீஸ்பூன் மஞ்சள் சாப்பிடுறதால உங்க உடலில் இந்த அதிசயங்கள் எல்லாம் நடக்குமா?
ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் இருக்கும் ஓர் முக்கியமான மசாலா பொருள் மஞ்சள். இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சீன மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் மூலிகை ...
உங்களுக்கு புற்றுநோய் வராமல் தடுக்க... இந்த உணவுகள் மற்றும் பானங்கள கண்டிப்பா சாப்பிடவே கூடாதாம்!
புற்றுநோய் மற்றும் குறிப்பிட்ட உணவு மற்றும் பானங்களுக்கு சாத்தியமான தொடர்புகளைப் பற்றி விவாதிக்கும்போது எச்சரிக்கையுடன் தொடர வேண்டியது அவசியம்...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Desktop Bottom Promotion