உடலுறவு ரோபோக்கள் பாலியல் குற்றங்களை குறைக்குமா?

Written By: Lakshmi
Subscribe to Boldsky

மாறிவரும் நவீன உலகில் அனைத்தும் நவீனமயமாக மாறிவிட்டது. இன்று தொழில்நுட்பங்கள் வானளவில் வளர்ந்து வருகின்றன. இந்த வரிசையில் பலர் பொம்மைகளை திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றனர். மனிதர்களுடன் வாழ்வதே மனிதர்களுக்கு பிடிக்காமல் போய்விட்டது. இது பற்றி இந்த பகுதியில் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செயற்கை நுண்ணறிவு

செயற்கை நுண்ணறிவு

இந்த உடலுறவு ரோபோட்டுகள் செயற்கை நுண்ணறிவை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படுகின்றன. இது மனிதர்களின் தொடுதல்களை புரிந்து கொண்டு செயல்படும் படி உருவாக்கப்பட்டுள்ளன.

ரோபோட்டுகள்

ரோபோட்டுகள்

வளர்ந்து வரும் ரோபோட்டுகளின் விற்பனையில், இந்த உடலுறவு ரோபோட்டுகளின் விற்பனை தான் அதிகரித்து வருகிறது. இதனால் இதன் தயாரிப்பு வேலைகளும் தீவிரமடைந்து வருகின்றன. இது நவீன தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படுகின்றன்.

30 நிலைகள்

30 நிலைகள்

இந்த நவீன ரோபோட்டுகளுக்கு உடலுறவை பற்றி ப்ரோகிராம் செய்யப்பட்டுள்ளது. இது 50 வெவ்வேறு நிலைகளில் உடலுறவு வைத்துக்கொள்வதற்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பலதரப்பட்ட வண்ணங்கள் மற்றும் வடிவங்களில் கிடைக்கின்றன.

விலை எவ்வளவு?

விலை எவ்வளவு?

இந்த உடலுறவு ரோபோட்டுகள் நேர்த்தியான உடலமைப்பு, கூந்தல் நிறம் என உண்மையான பெண்ணை போலவே கிடைக்கின்றன. இதன் விலை அதன் கட்டான உடலமைப்பு மற்று முடியின் வண்ணம் ஆகியவற்றை பொருத்து $A6500 முதல் $A20,000 வரை கிடைக்கிறது.

பாலியல் குற்றங்கள் குறைகிறது

பாலியல் குற்றங்கள் குறைகிறது

பாலியல் குற்றங்கள் இன்று அதிகரித்து வருகின்ற நிலையில் இந்த ரோபோட்டுகள் பாலியல் குற்றங்களை குறைக்க உதவுகிறது. இதனால் அப்பாவி பெண்களின் வாழ்க்கை சீர்குலைந்து போவது தடுக்கப்படும்.

காதலை உணர முடியாது!

காதலை உணர முடியாது!

காதல் என்றால், அன்பு, பாசம் , கோபம், சண்டை, அரவணைப்பு என அனைத்தும் கலந்திருக்கும். ஆனால் இந்த பொம்மைகளை என்ன தான் விழுந்து விழுந்து காதலித்தாலும் இதனால் அந்த காதலை உணர முடியாது என்பது தான் உண்மை..!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

May Sex Robots Reduces Sexual Crimes

May Sex Robots Reduces Sexual Crimes
Story first published: Thursday, July 6, 2017, 17:00 [IST]
Subscribe Newsletter