ஏமாற்றிவிட்டு மன்னிப்பு கடிதம் அனுப்பிய காதலி, ட்விட்டரில் மானத்தை வாங்கிய காதலன்!

Posted By:
Subscribe to Boldsky

பொதுவாக நம்மை ஏமாற்றி பிரிந்து சென்ற காதலி காதலி மீண்டும் நமக்கு கடிதமோ, குறுஞ்செய்தியோ அனுப்பினால் மனதில் பழைய நினைவுகள் வந்து குடியேறும், உடனே அதற்கு பதில் அனுப்புவோம்.

Guy Brutally Grades His Ex-Girlfriend’s Apology Letter

All Image Source

ஆனால், இங்கு ஒரு விசித்திர காதலன், தனது காதலியின் கடிதம் கையில் கிடைத்தவுடன் சிவப்பு இன்க் பேனாவை கையில் எடுத்து அதில் இருந்த இலக்கண பிழைகளை திருத்தியுள்ளார்.

திருத்தங்களோடு நின்றுவிடாமல், அதுக்கு மார்க் போட்டு, அதை ட்விட்டரில் பதிவும் செய்துள்ளார். சென்ற வாரம் ட்விட்டரில் இந்த பதிவு செம வைரல்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

ட்வீட்!

நிக் லூட்ஸ் பதிவு செய்த ட்வீட்...

பங்கம்!

பங்கம்!

மனிப்பு கடிகம் கிடைத்த நொடியில் மகிழ்ந்தால் பதில் கூறுவோம், கோபம் வந்தால் கிழித்து வீசுவோம், இவர் இலக்கண பிழைகளை திருத்தியுள்ளார்...

வைரல் ட்வீட்

வைரல் ட்வீட்

இந்த ட்வீட்டை 1,17,000 பேர் ரீட்வீட் செய்துள்ளனர். 3,29,000 பேர் விரும்பியுள்ளனர். 2,000 பேர் ரிப்ளை செய்துள்ளனர்.

பாவம் அந்த பொண்ணு!

பாவம் அந்த பொண்ணு!

இதை விட யாரும் தனது முன்னாள் காதலிக்கு பெரிய தண்டனை கொடுத்துவிட முடியாது.

டி - கிரேட்!

டி - கிரேட்!

போதாகுறைக்கு, 100-க்கு 61 மதிப்பெண் வழங்கி டி - கிரேட் கொடுத்துள்ளார் நிக்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Guy Brutally Grades His Ex-Girlfriend’s Apology Letter

Guy Brutally Grades His Ex-Girlfriend’s Apology Letter
Please Wait while comments are loading...
Subscribe Newsletter