தவறான நபரால் கர்ப்பம், தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்ணை காப்பாற்றிய ஸ்நேப் சாட்!

Posted By:
Subscribe to Boldsky

டெல்லியை சேர்ந்த 20 வயதுமிக்க பெண் ஒருவர், தன்னை கருவுற செய்த நபர் ஆண் கருவுற்றதை அடுத்து, அச்சம் கொண்டு ஓவர் டோஸ் எடுத்து தற்கொலை செய்துக் கொள்ள போவதால் பதிவு ஒன்றை பதிவு செய்திருந்தார்.

A Pregnant 20-Year-Old Girl From Delhi Snapped A Suicide Note, But The World Rescued Her

இது உலகம் முழுதும் ஸ்நேப் சாட் பயன்படுத்தும் நபர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்து, அந்த பெண்ணுக்கு ஊக்கம் அளித்து, இதற்காக எல்லாம் ஓவர் டோஸ் எடுத்துக் கொள்வது தவறு என வாழ்க்கை பற்றி தன்னம்பிக்கை அளிக்க செய்ததால், அந்த பெண் மனம் திருந்தி, அவரது அம்மாவிடம் நடந்ததை கூறி, இப்போது உயிருடன் இருக்கிறார்...

இந்த சம்பவத்தின் போது, அப்பெண்ணும், அந்த பெண்ணுக்கு ஆதரவளித்து ஸ்நேப் சாட்டில் செய்யப்பட்ட பதிவுகளும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முதல் பதிவு

முதல் பதிவு

டெல்லி பெண் பதிவு செய்த முதல் ஸ்நேப் சாட்...

Image Source

தைரியம்!

தைரியம்!

நீ இந்தியாவில் வசிக்கும் பெண். நீ எடுத்த முடிவு தவறு. அன்புடன் இதை தெரிவிக்கிறேன். நீ தைரியமாக இருக்க வேண்டும்.

Image Source

தென்னாப்பிரிக்காவில் இருந்து ஒருவர்.

யோசி!

யோசி!

நீ தவறான முடிவை எடுக்கிறாய். உன் பெற்றோர் பற்றியும் யோசி. அவர்களால் இதை தாங்கிக் கொள்ள முடியுமா. வலிமையாக இரு. என ஒருவர் ஸ்நேப் சாட் செய்துள்ளார்.

Image Source

காப்பற்றுங்கள்!

காப்பற்றுங்கள்!

ஆஸ்திரேலியாவில் இருந்து ஒருவர் அந்த பெண்ணை காப்பாற்றுங்கள். எப்படி காப்பாற்றுவது என தெரியவில்லை. ஆனால், இதை கண்டு சோகம் அடைகிறேன் என தெரிவித்துள்ளார்.

Image Source

வழிகள் இருக்கிறது!

வழிகள் இருக்கிறது!

இதைவிட வேறு நல்ல வழிகள் நிறைய இருக்கிறது. நீங்கள் ஒருவேளை யாருடனாவது பேச விரும்பினால் தன்னுடன் பேசுமாறு ஸ்நேப் சாட் ஐ.டி ஒருவர் பகிர்ந்துள்ளார்.

Image Source

எதிர்கொள்!

எதிர்கொள்!

குவைத்தில் இருந்து ஒருவர், நீ இதை எதிர்த்து போராடி வாழ வேண்டும் என கூறியுள்ளார்.

Image Source

மகப்பேறு மருத்துவர்!

மகப்பேறு மருத்துவர்!

இதை தாண்டி வர நிறைய வழிகள் இருக்கின்றன. மகப்பேறு மருத்துவரை காணுங்கள் என டெல்லியை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

Image Source

நன்றி!

நன்றி!

இந்த சமூகத்திற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு நிறைய தன்னம்பிக்கை அளித்துள்ளீர்கள். நாளை எனது தாயிடம் இது குறித்து கூற போகிறேன் என, அந்த டெல்லி இளம் பெண் கூறிய பதிவு.

Image Source

சிகிச்சை!

சிகிச்சை!

மகப்பேறு மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்து வருவதாக அப்பெண் செய்த பதிவு.

Image Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

A Pregnant 20-Year-Old Girl From Delhi Snapped A Suicide Note, But The World Rescued Her

A Pregnant 20-Year-Old Girl From Delhi Snapped A Suicide Note, But The World Rescued Her
Subscribe Newsletter