பொங்கல் ரெசிபிக்கள்!

Posted By:
Subscribe to Boldsky

தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகையின் போது அனைத்து வீடுகளிலும் அதிகாலையில் எழுந்து சூரியன் உதிப்பதற்கு முன்பே பொங்கல் செய்து கடவுளுக்கு படைப்பார்கள். பொங்கல் பண்டிகையின் சிறப்பே கரும்பு மற்றும் பச்சரிசியால் செய்யப்படும் பொங்கல் தான். அதிலும் கிராமப்புறங்களில் பொங்கல் பண்டிகையானது மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். மேலும் வீட்டில் பொங்கல் செய்து அக்கம் பக்கத்தில் உள்ளோருக்கு பகிர்ந்து கொடுத்து சந்தோஷமாக கொண்டாடும் பொங்கல் பண்டிகைக்கு இணை வேறு எதுவும் வர முடியாது.

பொங்கலில் பல வெரைட்டிகள் உள்ளன. இதில் அனைவருக்கும் தெரிந்தது சர்க்கரைப் பொங்கல் மற்றும் வெண் பொங்கல் தான். ஆனால் இத்துடன் மேலும் சில பொங்கல் ரெசிபிக்களும் உள்ளன. இங்கு அந்த பொங்கல் ரெசிபிக்களின் செய்முறை தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை பொங்கல் பண்டிகையின் போது செய்து சுவைத்து மகிழுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சர்க்கரை பொங்கல்

சர்க்கரை பொங்கல்

சிலருக்கு இன்னும் சர்க்கரை பொங்கல் செய்யத் தெரியாது. அத்தகையவர்களுக்காகத் தான் இங்கு மிகவும் ஈஸியாக சர்க்கரை பொங்கலை எப்படி செய்வதென்று தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

செய்முறை

வரகு சாமை சர்க்கரை பொங்கல்

வரகு சாமை சர்க்கரை பொங்கல்

இந்த வகை பொங்கலில் பச்சரிசிக்கு பதிலாக வரகு மற்றும் சாமை அரிசியைப் பயன்படுத்தி செய்வதாகும். இந்த பொங்கலும் செய்வதற்கு ஈஸியாகத் தான் இருக்கும்.

செய்முறை

ஓட்ஸ் பொங்கல்

ஓட்ஸ் பொங்கல்

உடல் எடையைக் குறைக்க உதவும் ஓட்ஸ் கொண்டு கூட பொங்கல் செய்யலாம். இந்த ஓட்ஸ் பொங்கல் அப்படியே வெண் பொங்கல் போன்று இருக்கும். ஆனால் சற்று வித்தியாசமான சுவையைக் கொண்டிருக்கும்.

செய்முறை

வெண் பொங்கல்

வெண் பொங்கல்

பலருக்கு வெண் பொங்கல் மிகவும் விருப்பமான ஒன்று. அத்தகைய வெண் பொங்கலை பொங்கல் தினத்தன்று செய்து, சாம்பார், தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்

செய்முறை

குக்கர் சர்க்கரை பொங்கல்

குக்கர் சர்க்கரை பொங்கல்

இது சர்க்கரை பொங்கல் செய்வதற்கான மற்றொரு முறை. இந்த முறையின் படி செய்தாலும் நல்ல சுவையான மற்றும் மணமான சர்க்கரைப் பொங்கல் கிடைக்கும். இதில் ஒரு வித்தியாசம் என்னவென்றால், இந்த பொங்கலை குக்கரில் செய்வதாகும்.

செய்முறை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Pongal Recipes

The best of South Indian dishes are relished during the harvest festival of Pongal making the occasion a gourmet's delight. To help you participate in Pongal and zestfully enjoy the festival here are some selected Pongal Recipes. Try these popular recipes with love and share the dish with family and friends and have a blast this Pongal!!
Story first published: Wednesday, January 14, 2015, 12:51 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter