Latest Updates
-
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்...
பேச்சுலர்களுக்கான ஈஸியான சில சிக்கன் ரெசிபிக்கள்!!!
பேச்சுலர்கள் எப்போதும் அசைவ உணவுகளை ஹோட்டல்களில் தான் வாங்கி சாப்பிட வேண்டுமென்பதில்லை. வீட்டில் கூட அருமையான சுவையில் மற்றும் ஈஸியான முறையில் அசைவ உணவுகளை சமைத்து சாப்பிடலாம். அதிலும் விலை குறைவில் கிடைக்கும் சிக்கனைக் கொண்டு பல ரெசிபிக்களை பேச்சுலர்கள் முயற்சி செய்யலாம்.
பொதுவாக பேச்சுலர்கள் சிக்கனை வாங்கினால், ஒரே மாதிரியான ஸ்டைலில் தான் சமைத்து சாப்பிடுவார்கள். ஏன் அவர்கள் வித்தியாசமாக ட்ரை செய்யக்கூடாது. வீட்டில் மட்டும் தான் பலவாறு சிக்கனை சமைக்க முடியுமா என்ன? பேச்சுலர்கள் கூட பல ஸ்டைலில் சிக்கனை சமைக்கலாம்.
பேச்சுலர்களுக்கான சில சுவையான மற்றும் ஈஸியான சைடு டிஷ் ரெசிபிக்கள்!
ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை பேச்சுலர்களுக்காக ஈஸியான அதே சமயம் வித்தியாசமான சில சிக்கன் ரெசிபிக்களை கொடுத்துள்ளது. என்ன அதைப் பார்க்க ரெடியா!!!
சிக்கன் மசாலா ரெசிபி" title="சிக்கன் மசாலா ரெசிபி" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>சிக்கன் மசாலா ரெசிபி
மிகவும் ஈஸியான முறையில் சிக்கனை சமைக்க நினைத்தால், இங்கு கொடுக்கப்பட்டுள்ள சிக்கன் மசாலாவை முயற்சி செய்யுங்கள். இது சாதத்திற்கு மிகவும் சூப்பராக இருக்கும்.
செய்முறை
ஆந்திரா ஸ்டைல்: நாட்டுக்கோழி குழம்பு" title="ஆந்திரா ஸ்டைல்: நாட்டுக்கோழி குழம்பு" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>ஆந்திரா ஸ்டைல்: நாட்டுக்கோழி குழம்பு
சிக்கனில் இரண்டு வகைகள் உள்ளன. ஆனால் அதில் ப்ராய்லர் கோழியை விட நாட்டுக்கோழி கொண்டு செய்யப்படும் குழம்பு தான் சுவை அதிகமாக இருக்கும். அதிலும் இந்த நாட்டுக்கோழியை கொண்டு ஆந்திரா ஸ்டைலில் குழம்பு செய்து சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.
செய்முறை
சீரக சிக்கன் குழம்பு ரெசிபி" title="சீரக சிக்கன் குழம்பு ரெசிபி" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>சீரக சிக்கன் குழம்பு ரெசிபி
எப்போதும் ஒரே மாதிரியான சிக்கன் குழம்பு செய்து போர் அடித்து விட்டதா? அப்படியானால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள சீரக சிக்கன் குழம்பை முயற்சி செய்து பாருங்கள்.
செய்முறை
காரைக்குடி சிக்கன் மசாலா ரெசிபி" title="காரைக்குடி சிக்கன் மசாலா ரெசிபி" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>காரைக்குடி சிக்கன் மசாலா ரெசிபி
காரைக்குடி சிக்கன் மசாலா சாப்பிட காரைக்குடி செல்ல வேண்டுமென்பதில்லை. வீட்டில் கூட பேச்சுலர்கள் செய்து சாப்பிடலாம். இங்கு அதன் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. ட்ரை செய்து பாருங்கள்.
செய்முறை
கூர்க் ஸ்டைல் சிக்கன் குழம்பு" title="கூர்க் ஸ்டைல் சிக்கன் குழம்பு" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>கூர்க் ஸ்டைல் சிக்கன் குழம்பு
இந்தியாவில் சிக்கன் குழம்பானது பல ஸ்டைல்களில் சமைக்கப்படும். அந்த வகையில் ஒரு ஸ்டைல் தான் கூர்க் ஸ்டைல். இந்த ஸ்டைல் சிக்கன் குழம்பு மிகவும் அருமையான சுவையில் இருக்கும்.
செய்முறை
பட்டர் சிக்கன் ரெசிபி" title="பட்டர் சிக்கன் ரெசிபி" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>பட்டர் சிக்கன் ரெசிபி
சிக்கன் ரெசிபிக்களில் பட்டர் சிக்கன் மிகவும் எளிமையான செய்முறையைக் கொண்டது. அதிலும் இந்த ரெசிபி சிக்கனை முதன்முதலில் சமைப்போருக்கு ஏற்றதாக இருக்கும். ஆனால் இதற்கு சற்று பொறுமைத் தேவை. ஏனெனில் இந்த ரெசிபியில் சிக்கனை ஒரு மணிநேரம் ஊற வைத்து செய்ய வேண்டியிருக்கும்.
செய்முறை
தக்காளி சிக்கன் கிரேவி" title="தக்காளி சிக்கன் கிரேவி" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>தக்காளி சிக்கன் கிரேவி
வெங்காயம் சேர்க்காமல் சிக்கன் குழம்பு செய்ய வேண்டுமா? அப்படியெனில் தக்காளி சிக்கன் கிரேவியை முயற்சி செய்யுங்கள்.
செய்முறை
சிக்கன் ஆப்கானி" title="சிக்கன் ஆப்கானி" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>சிக்கன் ஆப்கானி
ஆப்கானிஸ்தான் ஸ்டைலில் ஒரு அருமையான சிக்கன் குழம்பை செய்ய நினைத்தால், சிக்கன் ஆப்கானியை ட்ரை செய்யலாம்.
செய்முறை
கடுகு சிக்கன் குழம்பு" title="கடுகு சிக்கன் குழம்பு" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>கடுகு சிக்கன் குழம்பு
வெள்ளை நிற கடுகைக் கொண்டு கூட அருமையான சுவையில் சிக்கன் குழம்பு செய்யலாம். இதுவும் பேச்சுலர்கள் செய்வதற்கு ஏற்றவாறு இருக்கும்.
செய்முறை
சிக்கன் நிஹாரி" title="சிக்கன் நிஹாரி" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>சிக்கன் நிஹாரி
லக்னோவில் மிகவும் பிரபலமான சிக்கன் குழம்பு தான் சிக்கன் நிஹாரி. பொதுவாக நிஹாரியானது மட்டன் அல்லது மாட்டுக்கறியை வைத்து தான் செய்வார்கள். ஆனால் இங்கு அதற்கு பதிலாக, சிக்கனை சேர்த்து செய்கிறோம்.
செய்முறை



Click it and Unblock the Notifications











