For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகளுக்கு ஆட்டிசம் பாதிப்பு ஏற்படாமல் இருக்க கட்டாயம் இந்த உணவுகளை கொடுக்க வேண்டும்...!

அனைத்து பெற்றோர்களையும் கலங்க வைக்கும் ஒரு வார்த்தை என்றால் அது ஆட்டிசம்தான். இது ஒரு நரம்பியல் நடத்தை குறைபாடு ஆகும்.

|

அனைத்து பெற்றோர்களையும் கலங்க வைக்கும் ஒரு வார்த்தை என்றால் அது ஆட்டிசம்தான். இது ஒரு நரம்பியல் நடத்தை குறைபாடு ஆகும். இது ஒருவரின் மூளையின் செயல்பாட்டை குறைக்கக்கூடும். இது ஒருவரின் பேசும்விதம், நடத்தை, கேட்கும்திறன், உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் திறன் என அனைத்திலும் குறைபாடுகளை உண்டாக்கும்.

dietary and sensory tips that can help in Autism

இதற்கென தனிப்பட்ட சிகிச்சை முறை எதுவும் இல்லை, ஏனெனில் இதன் பாதிப்பு மிகவும் பெரியதாகும். இதனை தடுப்பதற்கு சில வீடு மருத்துவங்கள் உள்ளது. நமக்குள் இருக்கும் நோய்களை எதிர்கொள்ளும் திறன்தான் நமது மிகப்பெரிய பலமாகும். அதனை பலப்படுத்த சில உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆட்டிசம் குறைபாடு குழந்தைகளுக்கு வராமல் இருக்க கொடுக்க வேண்டிய சில உணவுகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலும்பு சூப்

எலும்பு சூப்

எலும்பு சூப்பில் இருக்கும் அமினோ அமிலங்களும், ஊட்டச்சத்துக்களும் வயிற்றின் ஆரோக்கியத்திற்கு நல்லதாகும். இது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும். ஆரோக்கியமில்லாத வயிறு ஆட்டிசம் ஏற்படுவதற்கான பொதுவான காரணம் ஆகும். இது இந்த நோயின் அறிகுறிகளை தடுக்க உதவுகிறது.

பசை போன்ற உணவுகள்

பசை போன்ற உணவுகள்

இந்த வகை உணவுகள் ஆட்டிசத்தை உருவாக்காது ஆனால் அதன் அறிகுறிகளை மோசமானதாக மாற்றும். பசை போன்ற உணவுகள் ஆட்டிசம் இருக்கும் குழந்தைகளுக்கு ஒப்புக்கொள்வதில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் விளைவுகளை சமாளிப்பதை விட இதனை தவிர்ப்பதே நல்லது. நூடுல்ஸ், பாஸ்தா போன்ற பசை போன்ற உணவுகள் சாப்பிடாமல் இருப்பது வயிற்றின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

MOST READ: இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களால் அவர்களின் தந்தைக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாம் தெரியுமா?

ப்ரோபையோட்டிக்ஸ்

ப்ரோபையோட்டிக்ஸ்

தொடர்ச்சியாக ப்ரோபையோட்டிக்ஸ் உணவுகளை சேர்த்துக்கொள்வது ஆட்டிசம் குறைபாடு ஏற்படுவதை பெருமளவில் தடுக்கிறது. ஆட்டிசத்தின் பல்வேறு குழப்பமான அறிகுறிகள் ஒருவருக்கு எது நல்லது மற்றும் எது கேட்டது என்று அறியும் திறனை இழக்க செய்யும். எனவே இரைப்பை கோளாறுகள் ஏற்படலாம் இதை தடுக்க ப்ரோபையோட்டிக்ஸ் உதவும். உடலில் போதுமான அளவு நல்ல பாக்டீரியாக்கள் இருப்பது ஆட்டிசம் ஏற்படுவதை தடுக்கும்.

தூக்கம்

தூக்கம்

ஆட்டிசம் மெலடோனின் ஹார்மோன் உற்பத்தியில் பிரச்சினையை ஏற்படுத்தும், இதனால் தூக்க கோளாறுகள் ஏற்படும். இதன் விளைவாக மூளையின் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படலாம். உங்கள் உணவில் மெலடோனினை சேர்த்து கொள்வது உங்கள் உங்களின் தூக்க பிரச்சினைகளை சமநிலைப்படுத்த உதவும். இது உங்கள் உடலின் செயல்பாடுகள், ஹார்மோன் அளவுகள், உடலின் வெப்பநிலை என அனைத்திலும் பங்கு வகிக்கிறது. சோளம், அஸ்பாரகஸ், பார்லி போன்றவற்றில் மெலடோனின் அதிகம் உள்ளது.

கனமான போர்வைகள்

கனமான போர்வைகள்

கனமான போர்வைகள் உடலின் மீது ஒரு அமைதியான சூழ்நிலை நிலவ உதவும். குறிப்பாக ஆட்டிசம் குறைபாடுகள் அதிகம் உள்ளவர்கள் இவ்வாறு செய்யும்போது அவர்கள் உடலில் அதிகம் சுரக்கும் செரோடினின் அவர்கள் உடலுக்கு ஓய்வை அளிக்கிறது. இவ்வாறு செய்வது உணர்ச்சி நரம்புகளை நன்கு வேலை செய்ய உதவும் என்பது நிருபிக்கப்பட்ட ஒன்றாகும். இது தூக்கத்தின் தரத்தையும் அதிகரிக்கும்.

MOST READ: இந்த பொருளை வைத்து பிள்ளையாரை வழிபட்டால் உங்களின் அனைத்து பாவங்களும் மன்னிக்கப்படும் தெரியுமா?

டேப்லட்

டேப்லட்

இது மாத்திரை அல்ல. செல்போன் போல இருக்கும் டேப்லெட் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் திறன்களை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளால் தான் என்ன நினைக்கிறோம் என்பதை தெளிவாக கூற இயலாது அதுபோன்ற சமயங்களில் டேப்லெட் அவர்களுக்கு உதவியாக இருக்கும். இது அவர்களின் நினைவாற்றலை அதிகரிப்பதுடன் அவர்களின் தொடர்பு கொள்ளும் திறனையும் அதிகரிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

dietary and sensory tips that can help in Autism

Autism is a neuro-behavioral disorder. Here are the dietary and sensory tips that can be beneficial for Autism.
Story first published: Wednesday, May 22, 2019, 17:05 [IST]
Desktop Bottom Promotion