Latest Updates
-
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா
சிறந்த பார்வைக்கு கேரட் கொடுங்க!!!
Baby
oi-Maha
By Maha
கண்ணை பறிக்கும் வகையில் இருக்கும் கேரட், மிகவும் சுவையாக இருப்பதோடு, பார்வைக் கோளாறு வராமல் தடுக்கும். ஏனெனில் கேரட்டில் கண்களுக்குத் தேவையான பொருளான பீட்டா கரோட்டீன் இருக்கிறது. இது உடலுக்குள் செல்லும் போது, வைட்டமின் ஏ ஆக மாறிவிடுகிறது. அதிலும் வளரும் குழந்தைகளின் உடலுக்கு வைட்டமின் ஏ மிகவும் அவசியமானது. இதனால் சரியான பார்வை குழந்தைகளுக்கு கிடைக்கும். கேரட் இனிப்புச் சுவையை கொண்டதால், அனைத்து குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுவர்.

Comments
English summary



Click it and Unblock the Notifications
