Home  » Topic

குழந்தை நலன்

எச்சரிக்கை! ஒமிக்ரான் வைரஸ் உங்கள் குழந்தைகளை எளிதில் தாக்குவதோடு, மாரடைப்பையும் உண்டாக்கலாம்..!
இந்த உலகம் இன்னும் கொரோனாவின் பிடியிலிருந்து முழுமையாக விடுதலை அடையவில்லை. கொரோனாவின் புதிய திாிபான ஒமிக்ரான் என்று அழைக்கப்படும் புதிய வைரஸ் தற...

ஃப்ளூ காய்ச்சலுக்கு போடப்படும் தடுப்பூசி குழந்தைகளை கோவிட்-19 தொற்றிலிருந்து தடுக்குமா?
கோவிட்-19 தொற்றின் இரண்டாவது அலையானது. குழந்தைகளை பொிதளவு பாதித்திருக்கிறது. அது அவா்களின் பெற்றோா்களைப் பொிதும் கவலையடையச் செய்திருக்கிறது. கொர...
கொரோனா காலத்தில் குழந்தைகளின் மன ஆரோக்கியத்தைப் பராமாிக்க சில டிப்ஸ்!
கோவிட்-19 பெருந்தொற்று உலகம் முழுவதையும் புரட்டி போட்டிருக்கிறது. அந்த பெருந்தொற்றிலிருந்து மீண்டு வருவதற்காக உலக மக்கள் அனைவரும் போராடி வருகின்ற...
சிறுவர் வன்கொடுமை காரணமாக ஒவ்வொரு நாளும் 5 சிறுவர்கள் இறக்கின்றனர் - அலட்சியம் இதற்கு ஒரு காரணமா?
சிறு பிள்ளைகளை வன்கொடுமை செய்வதால் அந்த நிகழ்வு குறித்த தாக்கம் அவர்கள் வாழ்நாள் முழுவதும் அவர்களை பாதிக்கிறது. சிறுவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆள...
புதிதாக பெற்றோரானவர்கள் குழந்தை பராமரிப்பில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை!
உலகிலேயே மிகப் பெரிய கடினமான வேலை எதுவென்று கேட்டால், குழந்தை பராமரிப்பு என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால், பிறந்த குழந்தை எதற்காக அழுகிறது, என்ன...
தன் மகன் சிறந்த மனிதனாக வளர்வதற்கு ஒரு தந்தை கற்பிக்க வேண்டிய 4 முக்கிய விஷயங்கள்!
"ஒரு மனிதன் போரில் பல்லாயிரக்கணக்கானவர்களை வெற்றி கொள்ளலாம், ஆனால் எவன் ஒருவன் தன்னைத்தானே வெற்றி கொள்கிறானோ அவனே மிகச் சிறந்த வெற்றியாளன்" என்று ...
உங்கள் குழந்தை தூக்கக் கோளாறால் பாதிக்கப்பட்டிருப்பதைக் குறிக்கும் 7 அறிகுறிகள்!
குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் சவாலாக இருக்கும் இந்த காலகட்டத்தில் குழந்தை உடல்நலக்குறைவால் பாதிக்கப்படும் போது பெற்றோர் மிகுந்த வேதனை கொள்கின...
பிறந்த குழந்தைக்கு போதுமான நீர்ச்சத்து இல்லாவிட்டால் வெளிப்படும் சில முக்கிய அறிகுறிகள்!
குழந்தைகள் என்றாலே அதிக கவனம் மற்றும் பராமரிப்பு அவசியம். அதிலும் பிறந்த குழந்தைகள் என்றால் கூடுதல் பராமரிப்பும் கவனமும் தேவைப்படுகிறது. அதுமட்ட...
தொழில்நுட்பங்கள் குழந்தைகளின் வளர்ச்சியை எப்படியெல்லாம் பாதிக்கிறது தெரியுமா?
இப்போதெல்லாம், தொழில்நுட்பம் குழந்தைகளின் வளர்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? ஆம், உண்மையில், தொழில்நு...
குழந்தைகள் தினமும் டயப்பர்களை அணிவது பாதுகாப்பானதா?
ஒரு பெற்றோராக, உங்கள் குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் நலனைத் தவிர வேறு எதுவும் உங்களுக்குப் பெரிது இல்லை. உங்கள் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும் எந...
வெங்காயத்தை இப்படியெல்லாம் பயன்படுத்தினால் புற்றுநோயிலிருந்து எளிதாக தப்பித்துக் கொள்ளலாம்
வெங்காயம் இல்லாமல் நமது வீட்டில் எந்தச் சமையலும் நடைபெறாது. வெங்காயமும் தக்காளியும் நமது அடுப்பங்கறைக்கு இன்றியமையாத ஒரு அங்கமாக இருக்கும். குறி...
கர்ப்பகாலத்தில் ஏற்படும் மன உளைச்சல் இவ்வளவு பாதிப்ப ஏற்படுத்துதா ? அதற்கான எளிமையான தீர்வுகள்
கர்ப்பகாலத்தின் போது அலைபாயும் குரங்குகளை போல் மனம் அங்கும் இங்கும் அலைபாயும். திடீரென கோபம் வரும், காரணமே தெரியாமல் மனச்சோர்வு அடையும், இப்படி தி...
குழந்தைகளுக்கு பாதுகாப்பு தரும் என நம்பி பயன்படுத்தப்படும் ஆபத்தான பொருட்கள்
பொதுவாக தம்பதியர் தங்களுக்கென ஒரு குழந்தை வந்தவுடன், வீட்டில் இருக்கும் சிறு சிறு பொருட்கள், குழந்தைக்கு கைக்கு கிடைக்காது பத்திரப்படுத்துவர். ஆன...
கர்ப்ப காலத்தில் சப்போட்டா சாப்பிடுவது பாதுகாப்பானதா? இல்லையா?
சப்போட்டா என்பது ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான பழம்; கர்ப்பிணி பெண்கள் தங்களின் கர்ப்ப காலத்தில் உண்ணும் உணவுகள், காய்கள், கனிகள் என எந்த ஒரு உணவா...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Desktop Bottom Promotion