Latest Updates
-
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா
வலுவான எலும்புகளை பெற கீரை கொடுங்க!!!
Baby
oi-Maha
By Maha
காய்கறிகளை விட கீரைகளில் உடலுக்குத் தேவையான அனைத்துச் சத்துக்களுமே நிறைந்துள்ளன. அதிலும் குழந்தைகளின் எலும்புகள் நன்கு வலுவோடு இருக்க இரும்புச்சத்து, கால்சியம். வைட்டமின் ஏ மற்றும் சி போன்றவை அவசியமான ஒன்று. இந்த சத்துக்கள் அனைத்தும், கீரை வகைகளில் அதிகம் இருக்கிறது. இதனை குழந்தைகளின் உணவில் சேர்த்து வந்தால், குழந்தைகள் எலும்புகள் மட்டும் வலுபெறுவதோடு, மூளையும் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

Comments
English summary



Click it and Unblock the Notifications
