For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் கொழுக்கட்டை ரெசிபிக்கள்!

விநாயகர் சதுர்த்திக்கு பெரும்பாலும் செய்யப்படும் பலகாரங்கள் என்றால் அது லட்டு, எள்ளுருண்டை, கொழுக்கட்டை போன்றவையாகத் தான். அவற்றில் கொழுக்கட்டையில் பல வகைகள் உள்ளன.

|

முழு முதற் கடவுளான பிள்ளையாரின் பிறந்த நாள் தான் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்திக்கு பலரும் தங்களின் வீடுகளை சுத்தப்படுத்தி, விநாயகருக்கு பிடித்த பலகாரங்களை வீட்டிலேயே செய்ய ஆரம்பித்திருப்பார்கள். அதில் பெரும்பாலும் செய்யப்படும் விநாயகருக்குப் பிடித்த பலகாரங்கள் என்றால் அது லட்டு, எள்ளுருண்டை, கொழுக்கட்டை போன்றவையாகத் தான். அவற்றில் கொழுக்கட்டையில் பல வகைகள் உள்ளன. மேலும் கொழுக்கட்டை ஆரோக்கியமான ஒரு உணவுப் பொருளும் கூட.

Recommended Video

KIDS CARE -EP02 | குழந்தைகள் உணவில் கவனம் தேவை | Dr. Shobana | Oneindia Tamil

Ganesh Chaturthi: Different Types Of Kozhukattai Recipe

நீங்கள் உங்கள் வீட்டில் உள்ள விநாயகருக்கு பல வகையான கொழுக்கட்டைகளை செய்து படைக்க நினைத்தால், கீழே கொழுக்கட்டைகளின் வகையும், அதன் செய்முறையும் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து முயற்சித்து, உங்கள் வீட்டு விநாயகருக்கு படையுங்கள்.

MOST READ: விநாயகர் சிலையை 3 ஆம் நாள் ஏன் ஆற்றில் கரைக்கிறோம் என்பதன் உண்மையான காரணம் தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேங்காய் பூர்ண கொழுக்கட்டை

தேங்காய் பூர்ண கொழுக்கட்டை

சாதாரண கொழுக்கட்டை செய்ய நினைத்தால், தேங்காய் பூர்ண கொழுக்கட்டை செய்யலாம். இதை செய்வது மிகவும் ஈஸி. மேலும் விநாயகருக்கு கொழுக்கட்டை செய்து படைக்க நினைத்தால், தேங்காய் பூர்ண கொழுக்கட்டையை தயாரித்துப் படைக்கலாம்.

செய்முறை

வாழை இலை கொழுக்கட்டை

வாழை இலை கொழுக்கட்டை

வாழை இலை கொழுக்கட்டை சற்று வித்தியாசமான சுவையைக் கொண்டதோடு, செய்வதற்கு எளிமையாகவும் இருக்கும். மேலும் இது வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும்.

செய்முறை

பிடி கொழுக்கட்டை

பிடி கொழுக்கட்டை

சிம்பிளாக கொழுக்கட்டை செய்ய நினைத்தால் பிடி கொழுக்கட்டை செய்யுங்கள். இந்த கொழுக்கட்டைக்கு பூர்ணம் எதுவும் தேவையில்லை. மேலும் இது அளவான இனிப்புடன் இருப்பதால், சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும்.

செய்முறை

பால் கொழுக்கட்டை

பால் கொழுக்கட்டை

பால் கொழுக்கட்டை பலருக்கு மிகவும் விருப்பான ஒன்றாக இருக்கும். உங்களுக்கு பால் கொழுக்கட்டை செய்ய தெரியவில்லையெனில், அதை எப்படி செய்வதென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

செய்முறை

ஓட்ஸ் கொழுக்கட்டை

ஓட்ஸ் கொழுக்கட்டை

காரமாக, அதே சமயம் ஆரோக்கியமான கொழுக்கட்டை செய்ய நினைத்தால், ஓட்ஸ் கொண்டு கொழுக்கட்டை செய்து விநாயகருக்கு படையுங்கள். அந்த ஓட்ஸ் கொழுக்கட்டை எப்படி செய்வதென்று தெரியாவிட்டால், தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

செய்முறை

தெரளி கொழுக்கட்டை

தெரளி கொழுக்கட்டை

விநாயகரை வீட்டில் வைத்தால், மூன்று வேளையும் அவருக்கு ஸ்பெஷலான பலகாரம் எதையேனும் செய்து படைக்க வேண்டும். இங்கு விநாயருக்கு பிடித்த கொழுக்கட்டையில் ஒரு வகையான தெரளி கொழுக்கட்டை செய்து படைக்கலாம்.

செய்முறை

ராகி பால் கொழுக்கட்டை

ராகி பால் கொழுக்கட்டை

பால் கொழுக்கட்டையிலேயே வித்தியாசமாக செய்ய நினைத்தால், ராகி பால் கொழுக்கட்டை செய்யலாம். இந்த வருட விநாயகர் சதுர்த்திக்கு ராகி பால் கொழுக்கட்டையை செய்து விநாயகருக்கு படையுங்கள்.

செய்முறை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ganesh Chaturthi 2022: Different Types Of Kozhukattai Recipes in Tamil

Here we listed ganesh chaturthi special different types of kozhukattai recipe. Read on.
Desktop Bottom Promotion