Latest Updates
-
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள் -
கோவக்காய் வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னி செய்யுங்க - இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
100 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம் எது தெரியுமா? -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்
முத தடவ பார்க்கும் போது கொஞ்சம் எசகபிசக தான் தெரியும், நல்லா உத்து பாருங்க # Funny Photos
முத தடவ பார்க்கும் போது கொஞ்சம் எசகபிசக தான் தெரியும், நல்லா உத்து பாருங்க # Funny Photos
கண்ணால பார்க்குற எல்லாமே நிஜம் ஆகிடாது... உதாரணமா சொல்லணும்னா நாம பார்க்குற சில விஷயங்கள் கானல் மாதிரி... இன்னும் தெளிவா சொல்லனும்னா.. எஸ்.ஜே. சூர்யா சொல்ற மாதிரி... இருக்கும்.. ஆனா, அது அப்படியே இருக்காது. இந்த மாதிரியான படங்கள இங்க்லீஷ்ல ஆப்டிகல் இல்யூஷன் இமேஜஸ்னு சொல்லுவாங்க.
ஆனா, நாம டக்குனு பார்த்ததும் ஒருமாதிரியும், உத்து பார்த்தா அடடே, இது வேற மாதிரி இருக்கேன்னு சொல்ற எல்லா படத்தையும் ஆப்டிகல் இல்யூஷன் இமேஜஸ்னு சொல்லிட முடியாது. நம்ம மைண்ட் ஒரு வார்த்தைய படிக்கும் போது அதோ ஆரம்ப மற்றும் கடைசி எழுத்த மனசுல வெச்சு தான் அத பொருள்படுத்தி புரிஞ்சுக்குமாம்.

நம்ம வாய் மட்டும் இல்லைங்க, கண்ணும் அப்படி தான்... எப்பவுமே வடிவங்கள வெச்சு தான் நம்ம கண்ணு, அது இந்த பொருள் தான், இந்த உறுப்பு தான்ங்கிற மாதிரி நம்ம கண்ணு செட் பண்ணிக்கும். அதனால, கொஞ்சம் வேற மாதிரியான போஸா இருந்தாலுமே கூட, டக்குன்னு நம்ம கண்ணு எசகபிசக நெனச்சுட்டு வேற ஒரு மைண்ட் செட்டுக்கு போயிடும்.
அப்படி, ஏதோ போதாத நேரத்துல கேமராவுல கேப்சர் ஆன எசகபிசக தோண வைக்கிற சில படங்கள தான் நாம இன்னைக்கி இந்த Funny Photosல பார்க்க போறோம்....

#1
Image Source - bemethis; Courtesy - Imgur
நீங்க நினைக்கிறது தப்பு, அந்த பொண்ணு கையில தண்ணி பைப்பு வெச்சிருக்கு...

#2
Image Source - bemethis; Courtesy - Imgur
திஸ் தாடி வாலா, தலைய தூக்கி வெச்சுட்டு, கழுத்துல ஸ்மைலி வரைஞ்சு, கண்ணாடி மாட்டிட்டு உட்கார்ந்து இருக்காரு...

#3
Image Source - bemethis; Courtesy - Imgur
அந்த பொண்ணு காலுக்கு நடுவுல இருக்கிறது இன்னொரு காலோட நிழல் தானே தவிர, நீங்க நினைக்கிற மாதிரி வேற ஒன்னும் இல்ல....

#4
Image Source - bemethis; Courtesy - Imgur
ஆக்சுவலி, அவங்க பெரிய டெடி பொம்மைய தூக்கி வெச்சிருக்காங்க, கையில பிடிச்சுட்டு இருக்கிறது மைக் மட்டுமே தவிர வேறேதும் இல்லை...

#5
Image Source - bemethis; Courtesy - Imgur
சாரி மக்களே.. நீங்க நின்னைக்கிற மாதிரி பட்டப்பகல்ல அந்த ஒன்னும் நடக்கல... தாத்தா தூங்கிட்டு இருக்காரு, அந்த பொண்ணு காபி ஊத்திட்டு இருக்கு..

#6
Image Source - bemethis; Courtesy - Imgur
நோ, நோ, நோ.... ரெண்டு காலும் வேற வேற பொண்ணோடது, ஆனாலும், அந்த பய கொடுத்து வெச்சவன்...

#7
Image Source - bemethis; Courtesy - Imgur
இதுக்கு பேரு தான் தலை கால் புரியாத மாதிரி இருக்குறதோ... சாரி, இங்கட்டு.. கை, கால் புரியாத மாதிரி இருக்கு...

#8
Image Source - bemethis; Courtesy - Imgur
மன்னிக்கவும், அது அந்த பொண்ணோட கைவுறை. குளிரா இருக்கும் போல அதான் மாட்டிருக்காங்க... இல்லாட்டி அந்த இடத்துல எப்படி அது இருக்கும்...

#9
Image Source - bemethis; Courtesy - Imgur
ஆக்சுவலி... இவங்க சாதாரண தோழிகள் தான். அப்பறம், அந்த பொண்ணோட கைய தான், அந்த இடத்துல வெச்சிருக்காங்க... கருப்பு ட்ரெஸ் போட்டிருக்க பொண்ணோட கை, பின்னாடி இருக்கு.

#10
Image Source - bemethis; Courtesy - Imgur
என்னடா கிங்காங் சைஸ்ல ஒரு குரங்கு வந்து கார அடிச்சு நொறுக்குதுன்னு பதற வேண்டாம்... இது கிராபிக்ஸ் எல்லாம் இல்ல... குரங்கு பின்னாடி வர கார் மேல தாவி கலாட்டா பண்ணும் போது லுக்கு ஜைஜாண்டிக்கா வேற மாதிரி தெரியுது...

#11
Image Source - bemethis; Courtesy - Imgur
சிலை எல்லாம் பண்ணும் போது எந்த கோணத்துல இருந்து பார்த்தாலும் நல்லா இருக்குற மாதிரி பண்ணுங்க சிற்பிகளே... இல்லாங்காட்டி இப்படி தான் ஆகும்..

#12
Image Source - bemethis; Courtesy - Imgur
ஹாஹாஹா... என்னங்க பண்றது... நம்ம மைண்ட் ஒன்னும் டர்ட்டியா இல்ல... அந்த பொண்ணு துணி வாங்கிட்டு வந்திருக்க பை அப்படி இருந்தா நாம என்ன பண்ண முடியும்.

#13
Image Source - bemethis; Courtesy - Imgur
பொசுக்குன்னு பார்த்தா ஏதோ ஹரி பார்டர் படத்துல துடப்பத்துல பறக்குற மாதிரி காத்துல பறக்குற மாதிரி இருக்குல. ஆனா, பாப்பா மேல உட்கார்ந்துட்டு இருக்காங்க அம்புட்டு தான்.

#14
Image Source - bemethis; Courtesy - Imgur
அது வெறும் பேக்குங்க... தப்பா நெனச்சுக்க வேண்டாம்.. மத்தப்படி அவங்க ஒரு நல்ல ஃபிரெண்ட்ஸ் அவ்வளோ தான்.

#15
Image Source - bemethis; Courtesy - Imgur
டிசைனர் மண்டையான தான் வெளுக்கணும்... அடேய்! வேற டிசைனே கிடைக்கலயா இல்ல வேணும்னே இப்படி பண்ணியா...

#16
Image Source - bemethis; Courtesy - Imgur
பையன் அந்த புள்ளையோட கழுத்த உடைக்கிற மாதிரியா கட்டிபிடிப்பான்ங்கிற மாதிரி தான் இருக்கும்... ஆனா, பேசிக்கலி... ரெண்டு (பின்னாடி நிக்கிற பொண்ணு) பேரோட ஷோல்டரும், ஒரே கலர் ட்ரெஸ்னாலே மேட்ச் ஆகி இப்படியான ஒரு தோற்றத்த கொடுக்குது...

#17
Image Source - bemethis; Courtesy - Imgur
நோ... இப்படி எல்லாம் யோசிக்க கூடாது.. அவரும் மனுஷன் தானே... அது அந்தாபுல இருகவரோட முழங்கை...

#18
Image Source - bemethis; Courtesy - Imgur
அதுவெறும் சைக்கிள் சீட் தான்... ரொம்ப யோசிக்க வேண்டாம்...

#19
Image Source - bemethis; Courtesy - Imgur
மூணு கால் எல்லாம் இல்ல, ஒன்னு பூ ஜாடி....

#20
Image Source - bemethis; Courtesy - Imgur
திரும்பவும் சொல்றோம்... அது அந்த பொண்ணோட முழங்கிய தானே தவிர, நீங்க நினைக்கிற மாதிரி வேற எதுவும் இல்ல...

Click it and Unblock the Notifications