இந்த 6 ரேகைகள் தான் உங்க தலைவிதியை தீர்மானிக்கிறது என உங்களுக்கு தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

ஒருவரின் உள்ளங்கை ரேகையில் இருக்கும் ஒருசில வரிகள் தான் அவரது இல்வாழ்க்கை, அவரது புத்திக்கூர்மை, அவர் தொழில் மற்றும் வேலைகளில் எப்படி திகழ்வார் என்பது குறித்து கூறும்.

Special Lines in Your Palm Which Decides Your Destiny!

அந்த வகையில், மிக முக்கியமான ரேகைகள் என கருதப்படும் ஆறு ரேகைகள் என்னென்ன. அவை ஒருவரது வாழ்க்கை பற்றி என்னென்ன விஷயங்களை குறிக்கிறது என்பது பற்றி இந்த கட்டுரையில் காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
யூனியன் வரிகள்!

யூனியன் வரிகள்!

இது சிறுவிரல் கீழே குறுகிய மட்டமான கோடு இருக்கும் அது தான் யூனியன் வரிகள். இது நெருங்கிய உறவுகள், ரொமாண்டிக்கான வாழ்க்கை பற்றி குறிப்பவை ஆகும்.

வீனஸ் வளையம்!

வீனஸ் வளையம்!

இந்த வரி சிறுவிரல் மற்றும் மோதிர விரல் இடையே துவங்கி, மோதிரவிரல், நடுவிரல் ஊடே வளையமாக ஓடி, மோதிரவிரல், ஆள்காட்டி விரலுக்கு நடுவே முடிகிறது. இது உணர்வு ரீதியான திறன் மற்றும் மையாளுமையை குறிக்கிறது.

சூரிய வரி!

சூரிய வரி!

விதி வரிக்கு இணைக்கோடாக அமைந்திருக்கும். இது மோதிர விரலின் கீழே இருக்கும். இது தான் ஒருவரது புகழ் மற்றும் இகழ்ச்சியை குறிக்கிறது.

பயண வரி!

பயண வரி!

மணிக்கட்டு மற்றும் இதய ரேகை நடுவே உள்ளங்கை அடி பாகத்தில் மட்டமான கோடுகளாக இருக்கும். இங்கே இருக்கும் ஒவ்வொரு வரியும் ஒருவருடைய பயணங்கள் மற்றும் அவற்றின் நீட்சியை குறிக்கிறது.

அப்போலோ வரி!

அப்போலோ வரி!

அப்போலோ என்பது வாழ்வில் அதிர்ஷ்டத்தை குறிப்பது ஆகும். இந்த வரி மணிக்கட்டு அருகே இருக்கும் மேட்டில் இருந்து பயணிக்கும்.

மெர்குரி வரி!

மெர்குரி வரி!

மணிக்கட்டு அருகே உள்ளங்கை பகுதியில் துவங்குகிறது இந்த மெர்குரி வரி. இது சிறுவிரல் நோக்கி பயணிக்கும். இது ஒருவரது ஆரோக்கியம், தொழில் அறிவு கூர்மை மற்றும் பேச்சு திறனை குறிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Special Lines in Your Palm Which Decides Your Destiny!

Special Lines in Your Palm Which Decides Your Destiny!