For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

15 ஆண்டுகள் ஆகியும் இன்றும் மனதில் ஆறா வடுவாக இருக்கும் சுனாமி நினைவு நாள்…!

2004ஆம் ஆண்டு உலகையே உலுக்கிய சுனாமி ஆழிப்பேரலையின் 15ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

|

2004ஆம் ஆண்டு உலகையே உலுக்கிய சுனாமி ஆழிப்பேரலையின் 15ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. தெற்காசிய நாடுகளில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்களைக் காவு வாங்கிய அந்த கருப்பு நினைவு தினத்தை இன்று லட்சக்கணக்கான மக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் தூவி துக்கம் செலுத்திவருகின்றனர்.

15-years-after-tsunami-painful-memories

சம்பவம் நடந்து 15ஆண்டுகள் ஆகியிருந்தாலும், இன்றும் அந்த நிமிடங்கள் நெஞ்சுக்குள் ரணத்தை ஏற்படுத்துகிறது என்கிறார்கள் அந்த சுனாமியிலிருந்து தப்பித்தவர்கள். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்தங்களை இழந்து, உடைமைகளை இழந்து இன்றும் அந்த இழப்பிலிருந்து மீள முடியாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். என்றும் ஆறாத வடுவான சுனாமி ஆழிப்பேரலையில் தமிழகத்தில் மட்டும் சுமார் 8,000 பேர் உயிரிழந்தனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

15 years after tsunami painful memories

Here are 15 years after tsunami painful memories.
Desktop Bottom Promotion