உரிமையாளரை பிரிய மனமில்லாமல் ஹோம குண்டத்தை மணமக்களுடன் சேர்ந்து சுற்றி வந்த நாய்!

Posted By:
Subscribe to Boldsky

செல்ல பிராணிகள் நமக்கு பாதுகாப்பாக மட்டும் இருப்பதில்லை. நாம் மனமுடைந்து போகும் தருணங்களில் நம்மை இலகுவாக உணர வைப்பவையும் அவை தான். குறிப்பாக நாய்கள்.

நாய்களுக்கு நன்றி அதிகம் என்பார்கள். அதைவிட அவைக்கு மனிதர்கள் மேல் காதல் அதிகம். அதை நிரூபித்து கான்பித்துள்ளது இந்த அற்புத நாய்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உண்மையான காதல்!

உண்மையான காதல்!

உண்மையான காதல் நாம் வளர்க்கும் செல்ல பிராணிகளிடம் இருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமாக விளங்கியுள்ளது இந்த பெயர் தெரியாத நாய்.

Image Source

சுல்தான் - மானசி!

சுல்தான் - மானசி!

சுல்தான் மானசி இருவரும் அவர்களுடைய திருமண நாளில் உற்சாகத்துடன் காணப்பட்டனர். அழகாக உடை உடுத்தி இல்லறத்தில் இணையவிருந்த அவர்களுக்கு அவர்களுடைய நாய் இன்ப அதிர்ச்சி அளித்தது.

Image Source

விருதினர்கள் மகிழ்ச்சி!

விருதினர்கள் மகிழ்ச்சி!

இவர்கள் வளர்த்து வந்த நாய், இவர்கள் ஹோம குண்டத்தை சுற்றி வரும் போதிலும் கூட பிரிந்திருக்க முடியாமல், தானும் சேர்ந்து சுற்றி வந்து விருந்தினர்களை ஆச்சரியப்படுத்தியது.

Image Source

காலர் ஃபோக்!

இந்த காணொளிப்பதிவு Collar Folk எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

வரம் தான்!

வரம் தான்!

திருமணம் என்பதே ஒரு பெரிய வரம் தான். அதிலும், இது போன்ற ஆச்சரியத்தில் ஆழ்த்தும் மகிழ்ச்சியான நிகழ்வுகளுடன் இல்லறத்தில் இணைவது பெரிய வரம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

This Dog Not Want To leave Away His Human, Even in Marriage Ritual!

This Dog Not Want To leave Away His Human, Even in Marriage Ritual!
Please Wait while comments are loading...
Subscribe Newsletter