முருகனின் அருள் பெற சொல்ல வேண்டிய சுலோகங்கள் எது?

By: Suganthi Ramachandran
Subscribe to Boldsky

ஒவ்வொரு சஷ்டி நாளும் சுக்லாம் பரதம் கடவுள் சுப்பிரமணிய சுவாமி அல்லது கந்தனுக்கு பாடப்படும் ஒரு தெய்வீக கீர்த்தனை ஆகும். கந்த சஷ்டி நாளன்று விரதம் இருந்து கடவுள் கார்த்தியகேயனை பூஜித்து வழிபடுவோம்.

இதனால் அவரின் அருளும் பக்தியும் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. கடவுள் கந்தன் சிவனுக்கும் பார்வதி தேவிக்கும் மகனாக பிறந்தவர். இவரது அண்ணன் தான் கடவுள் விநாயகர் என்பது எல்லோருக்கும் தெரியும் .

Sree Subramanya Swami Ashtakam

ஆனால் வட மற்றும் தென் இந்தியர்கள் யார் மூத்தவர் என்பதை மாற்றிச் சொல்லிக் கொள்கின்றனர். தென் இந்தியர்கள் விநாயகர் தான் மூத்தவர் என்றும் வட இந்தியர்கள் கந்தன் தான் மூத்தவர் என்றும் கூறுகின்றனர்.

எது எப்படி இருப்பினும் கடவுள் கந்தன் தன் பக்தர்களுக்கு எளிதில் வரம் அருளி அவர்களை சந்தோஷ கடலில் மூழ்க வைப்பவர். இவரை நிறைய பக்தர்கள் கும்பிட்டு அவரின் ஆசிர்வாதத்தையும் அருளையும் பெறுகின்றனர்.

வருகின்ற ஜூன் 28, 2017 அன்று கந்த சஷ்டி விரதம் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. இந்த நாளில் நீங்கள் சுப்ரமணிய சுவாமி அஷ்டகம் படித்தால் உங்களுக்கு எல்லா விதமான நன்மைகளும் கிடைக்கும். இது மிகவும் சக்தி வாய்ந்த தெய்வீக கீர்த்தனை ஆகும். இதை நீங்கள் பாடினால் இந்த ஜென்மம் மட்டுமில்லாமல் போன ஜென்ம பாவங்களையும் களையும் சக்தி வாய்ந்தது.

Sree Subramanya Swami Ashtakam

சுப்ரமணிய சுவாமி அஷ்டகம்

ஹே சுவாமி நாத கருணாகரனே தீன பந்தோ

ஷி பார்வதி முக பங்கஜா பத்ம பந்தோ

ஷி சதி தேவா கான பூஜித்தா பாத பத்மா ,

வாலீசா நாதா மமா தேகி கரவேல ம்ம்ம்ம்

தேவாதி தேவ சுத தேவ கணாதி நாத

தேவேந்திரா வந்தியா முருது பங்கஜா மஞ்சு பதா

தேவ ஷி நாரதா முன்னின்ற சுகீத்த கீர்த்தி

வாலீவாலீசா நாதா மமா தேகி கரவேல ம்ம்ம்ம்

நித்தியானா தனா நிரதக்களி ரோக ஹரின்

பாக்கிய பிரதானா பரிபூரித்தா பக்த காம

ஸ்சுருதயகாம பிரணவ வைசிய நிஜ ஸ்சுவரூமா

வாவாலீசா நாதா மமா தேகி கரவேல ம்ம்ம்ம்

குறிஞ்ச சுரேந்திரா பரிகனதனா சக்தி சூலா

சப்தி சாஸ்திரா பரிமணநித்தா திவ்ய ப்பனை

ஷி குந்தலேச ருத்ர துண்டா சிகேந்திரவாக

வாலீசா நாதா மமா தேகி கரவேல ம்ம்ம்ம்

தேவாதி தேவா ரத மண்டல மதிய மீத்ய

தேவேந்திரா பீடா நகரம் ட்ருத சப்தே ஹஸ்தே

சூரம் நித்யா சுறா கொட்டுபிரதயமனா

வாலீசா நாதா மமா தேகி கரவேல ம்ம்ம்ம்

ஹீராத்தி ரத்னா வர யுக்தா கிருத ஹரா

ஹெயுறா குண்டல லாசத் கவசமிராமா

ஹே வீர தீர்க ஜெய அமர பிருந்த வந்தயா

வாலீசா நாதா மமா தேகி கரவேல ம்ம்ம்ம்

English summary

Sree Subramanya Swami Ashtakam

Sree Subramanya Swami Ashtakam
Story first published: Wednesday, June 28, 2017, 17:14 [IST]
Subscribe Newsletter