ட்விட்டரில் டிரென்டான ஸ்டைலிஷ் பேபி!

Posted By:
Subscribe to Boldsky

ட்விட்டர் டிரென்ட் என்பதும் ரஜினி பட வசனம் போல தான். எது, எப்படி, எப்போ டிரென்ட் ஆகும் என தெரியவே தெரியாது. ஆனால், டிரென்ட் ஆகும் நேரத்தில் கண்டது எல்லாம் டிரென்ட் ஆகும்.

அந்த வரிசையில் சாதாரணமாக பதிவான புதிதாக பிறந்த ஒரு குழந்தையின் படம் ட்விட்டரில் டிரென்ட் ஆகி சூப்பர்ஹாட் ஆகியுள்ளது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செம ஸ்டைலிஷ் போஸ்!

செம ஸ்டைலிஷ் போஸ்!

இது தான் ட்விட்டரில் டிரென்ட் ஆன அந்த குழந்தையின் ஸ்டைலிஷ் போஸ்.

ஒரு மணி நேரத்தில்!

ஒரு மணி நேரத்தில்!

பிறந்த ஒரே மணி நேரம் ஆன அந்த குழந்தை செம ஸ்டைலாக தலைக்கு பின்னால் கைகளை வைத்துக் கொண்டு படுத்திருப்பது போன்ற போஸ் செம ஸ்டைலாக இருந்தது.

ரஜினி!

ரஜினி!

சிலர் ட்விட்டரில் இந்த படத்தை பகிர்ந்து, ரஜினி பிறந்த போது எடுத்த படம் தான் இது என கமெண்ட்டுகள் போட்டிருந்தனர்.

தன்னம்பிக்கை!

தன்னம்பிக்கை!

சிலர் இந்த குழந்தை தன்னம்பிக்கைக்கான குறியீடு, இது தான் தன்னம்பிக்கை என்றும் கமெண்ட்டுகள் போட்டு வருகின்றனர்.

வளமுடன் வாழட்டும்!

வளமுடன் வாழட்டும்!

பிறக்கும் போதே புகழுடன் பிறப்பது கோடியில் ஒருவருக்கு தான் அமையும் என்பார்கள். அதிலும் எந்த பிரபலத்தின் குழந்தையாக பிறக்காமல், ட்விட்டர் வாசிகளின் ட்வீட்களால் புகழ் பெற்றிருக்கும் இந்த குழந்தை வளமும், ஆரோக்கியமும் பெற்று வளரட்டும் என வாழ்த்துவோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

A New Born Baby's Pic Became Trend on Twitter!

A New Born Baby's Pic Became Trend on Twitter!
Story first published: Tuesday, June 13, 2017, 17:45 [IST]