சற்றும் கூச்சம் இல்லாமல் பார்ப்போரின் முகம் சுளிக்குமாறான உடையில் வந்த தமன்னா!

By: Babu
Subscribe to Boldsky

சமீபத்தில் ஐதராபாத்தில் 2015 சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது விழாவின் பிரஸ் மீட் நடைபெற்றது. இந்த பிரஸ் மீட்டிற்கு நடிகை தமன்னா வந்திருந்தார். எவ்வளவு தான் நவீன உடைகள் ஆடை வடிவமைப்பாளர்களால் வடிவமைக்கப்பட்டாலும், கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு பொருத்தமாக அணிய வேண்டும்.

மனீஷ் மல்ஹொத்ராவின் அனார்கலியில் தமன்னா!!!

ஆனால் நடிகை தமன்னா இந்த பிரஸ் மீட்டிற்கு தன் அங்கங்கள் தெரியுமாறான ஷீர் கவுன் அணிந்து வந்திருந்தது, பார்ப்போரின் முகம் சுளிக்குமாறு இருந்தது. உடுத்தும் உடை ஒருவரின் தனிப்பட்ட விருப்பமாக இருக்கலாம். இருப்பினும் மற்றவர்களின் முகம் சுளிக்குமாறு இருந்தால் எப்படி?

டிசைனரின் திருமண நிகழ்ச்சிக்கு சிக்கென்று வந்த ஐஸ் மற்றும் தமன்னா!

இங்கு 2015 சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது விழாவின் பிரஸ் மீட்டிற்கு நடிகை தமன்னா மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஷீர் கவுன்

ஷீர் கவுன்

இது தான் 2015 சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது விழாவின் பிரஸ் மீட்டிற்கு நடிகை தமன்னா அணிந்து வந்த செக்ஸியான ஷீர் கவுன்.

உடையின் மேல் பகுதி

உடையின் மேல் பகுதி

தமன்னா அணிந்து வந்ததிலேயே ஷீர் கவுனின் மேல் பகுதி தான் ஹைலைட். அது தான் பார்ப்போரின் முகத்தை சுளிக்க வைக்குமாறு படு ஹாட்டாக இருந்தது.

மேக்கப்

மேக்கப்

தமன்னா இந்த ஷீர் கவுனிற்கு ஏற்றவாறு கன்னங்களில் பிங்க் நிற பிளஷ் அடித்து, உதட்டிற்கும் வெளிர் பிங்க் நிற லிப்ஸ்டிக் போட்டு வந்திருந்தார்.

ஹேர் ஸ்டைல்

ஹேர் ஸ்டைல்

தமன்னா இந்த உடைக்கு மேற்கொண்டு வந்த ஹேர் ஸ்டைல் அற்புதமாக இருந்தது. இது தான் அவர் மேற்கொண்டு வந்த ஹேர் ஸ்டைல்.

ஆபரணங்கள்

ஆபரணங்கள்

இந்த உடைக்கு தமன்னா ஆபரணங்கள் ஏதும் அதிகம் அணியவில்லை. தன் ஒரு கைக்கு சில்வர் நிற பிரேஸ்லெட் அணிந்து, காதுகளுக்கு எதுவும் அணியாமல் சிம்பிளாகத் தான் வந்திருந்தார்.

மற்றவை அற்புதம்

மற்றவை அற்புதம்

தமன்னா அணிந்து வந்த உடையைத் தவிர, அவர் மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் அனைத்துமே அற்புதமாக அவருக்கு பொருத்தமாகத் தான் இருந்தது. உங்களுக்கு தமன்னாவின் இந்த லுக் பிடித்துள்ளதா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Tamanna Bhatia Wardrobe Malfunction At IIFA Press Meet

Here are some photos of Tamanna Bhatia's shocking avatar at IIFA press meet. Take a look...
Story first published: Thursday, November 5, 2015, 13:59 [IST]
Subscribe Newsletter