2014 சிமா விழாவிற்கு அற்புதமாக வந்த அழகு கிளிகள்!!!

By: Babu
Subscribe to Boldsky

மலேசியாவில் இரண்டு நாட்கள் நடைபெற்ற 2014 ஆம் ஆண்டின் சிமா விருது விழாவிற்கு எண்ணற்ற நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். பொதுவாக நடிகைகள் உள்ளுரில் சிறு விழாவில் கலந்து கொள்ளும் போதே அட்டகாசமாக வர நினைப்பார்கள். அதிலும் மலேசியாவில் நடைபெறும் விருது விழா என்றால் அவர்கள் இன்னும் எப்படி வருவார்கள் என்று சற்று யோசித்துப் பாருங்கள்.

இங்கு அப்படி மலேசியாவில் நடைபெற்ற 2014 ஆம் ஆண்டு சிமா விருது விழாவிற்கு அற்புதமாக வந்த அழகு கிளிகளின் போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களில் உங்களுக்கு யாருடைய ஸ்டைல் பிடித்துள்ளது என்று சொல்லுங்களேன்..

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி

நடிகை ஸ்ரீதேவி கிரே நிற நெட்டட் புடவையில் செக்ஸியாக வந்திருந்தார்.

ஸ்ரேயா சரண்

ஸ்ரேயா சரண்

ஸ்ரேயா மிகவும் செக்ஸியாக சப்யசாச்சி டிசைன் செய்த கருப்பு நிற வெல்வெட் புடவையில் வந்திருந்தார்.

த்ரிஷா

த்ரிஷா

நடிகை த்ரிஷா ஒற்றை தோள்பட்டைக் கொண்ட கோல்டன் நிற கவுனில் வந்திருந்தார்.

அசின்

அசின்

அசின் பலவண்ணங்கள் கலந்த அர்பிதா மெஹ்தா புடவையில் சிம்பிளாகவும், அழகாகவும் காணப்பட்டார்.

தமன்னா

தமன்னா

நடிகை தமன்னா சிவப்பு நிற பாவாடை தாவணியில் அழகாக வந்திருந்தார்.

ரெஜினா கேசென்ட்ரா

ரெஜினா கேசென்ட்ரா

நடிகை ரெஜினா சிவப்பு நிற லேஸ் கவுனில் வந்திருந்தார்.

கருப்பில் லட்சுமி ராய்

கருப்பில் லட்சுமி ராய்

இது தான் நடிகை லட்சுமி ராய் சிமா விழாவில் அணிந்து வந்த கண்ணாடி பதிக்கப்பட்ட கருப்பு நிற புடவை.

ஹூமா குரேஷி

ஹூமா குரேஷி

நடிகை ஹூமா குரேஷி டிசைனர் ரோஹித் பால் வடிவமைத்த எம்பிராய்டரி செய்யப்பட்ட கருப்பு நிற உடையில் வந்திருந்தார்.

அமலா பால்

அமலா பால்

புதிதாக திருமணமான அமலா பால் முதல் நாள் சிமா விழாவிற்கு சிவப்பு நிற கவுனில் வந்திருந்தார்.

ராஷி கன்னா

ராஷி கன்னா

ராஷி கன்னா சிவப்பு நிற ஜம்ப் சூட்டில் வந்திருந்தார்.

லட்சுமி ராய்

லட்சுமி ராய்

இது லட்சுமி ராய் மற்றொரு நாள் அணிந்து வந்த குர்தா டாப் மற்றும் தோதி பேண்ட்.

லேஸ் புடவையில் ரெஜினா கேசென்ட்ரா

லேஸ் புடவையில் ரெஜினா கேசென்ட்ரா

இது ரெஜினா சிமா விழாவின் இரண்டாம் நாள் அணிந்து வந்த டேப் பார்டர் கொண்ட லேஸ் புடவை.

ஸ்ரேயா

ஸ்ரேயா

இது தான் ஸ்ரேயா முதல் நாள் சிமா விழாவிற்கு அணிந்து வந்த பேக்லெஸ் கவுன்.

ஹூமா குரேஷி

ஹூமா குரேஷி

இது தான் ஹூமா குரேஷி அணிந்து வந்த மற்றொரு கருப்பு நிற உடை.

சந்தன நிற புடவையில் ஸ்ரீதேவி

சந்தன நிற புடவையில் ஸ்ரீதேவி

இது ஸ்ரீதேவி முதல் நாள் சிமா விழாவிற்கு அணிந்து வந்த கோல்டன் எம்பிராய்டரி செய்யப்பட்ட சந்தன நிற புடவை.

ஆதா சர்மா

ஆதா சர்மா

நடிகை ஆதா சர்மா, லாக்மி ஃபேஷன் வீக்கில் நடிகை நேகா தூபியா அணிந்து வந்த அதே கவுனை அணிந்து வந்திருந்தார்.

பிரக்யா ஜெய்ஸ்வால்

பிரக்யா ஜெய்ஸ்வால்

இவை தான் பிரக்யா ஜெய்ஸ்வால் இரண்டு நாட்கள் நடைபெற்ற சிமா விருது விழாவின் போது அணிந்து வந்த உடைகள்.

பரூல் யாதவ்

பரூல் யாதவ்

பரூல் யாதவ் கவுரி மற்றும் நைனிகா டிசைன் செய்த கவுனில் வந்திருந்தார்.

பூனம் கவுர்

பூனம் கவுர்

நடிகை பூனம் கவுர் மஞ்சள் நிற டீப் நெக் கொண்ட கவுனில் வந்திருந்தார்.

நிரோஷா

நிரோஷா

நடிகை நிரோஷா லேஸ் ஸ்லீவ்ஸ் கொண்ட கருப்பு நிற வெல்வெட் அனார்கலியில் வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

SIIMA Awards 2014: Celebs Who Soaked The Red Carpet

Here are some of the stunning celebrities who walked the red carpet at the SIIMA Awards 2014. These beautiful celebrities at the SIIMA Awards 2014 soaked the red carpet with their stunning looks and style.
Story first published: Monday, September 15, 2014, 14:36 [IST]
Subscribe Newsletter