அழகான உடைக்கு பேய் போன்று மேக்கப் போட்டு வந்த சமந்தா...!

Posted By: Babu
Subscribe to Boldsky

சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை சமந்தா கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது, அவர் மிகவும் ஸ்டைலான, பங்கஜ் மற்றும் நிதி என்னும் டிசைனர்கள் வடிவமைத்த உடையை அணிந்து வந்திருந்தார்.

சமந்தா பெரும்பாலும் முழங்கால் அளவுள்ள ஆடைகளைத் தான் உடுத்துவார். ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு இவர் உடுத்தி வந்த உடையோ லேஸில் பச்சை நிற நூலால் எம்பிராய்டரி செய்யப்பட்டிருக்கும். மேலும் இதற்குள்ள சந்தன நிற உள்ளாடையோ தொடை அளவில் தான் இருக்கும்.

'க்யூட்' சமந்தாவின் சில 'கிரேட்' லுக்ஸ்...!

இந்த உடையை அவர் பொது நிகழ்ச்சிக்கு அணிந்து வந்ததால், அவர் சற்று செக்ஸியாக காணப்பட்டிருந்தார். அதுமட்டுமின்றி, சமந்தா இந்த உடைக்கு சற்று அதிகமாகவே மேக்கப் போட்டு வந்திருந்தார். அதிலும் அவர் போட்டிருந்த கண்களுக்கான மேக்கப் அவரை பேய் போன்று வெளிக்காட்டியது.

தொப்புள் தெரிய நகைக்கடை திறப்பு விழாவிற்கு வந்த சமந்தா!

மேலும் சமந்தா எப்போதும் போல உதடுகளுக்கு பிங்க் நிற மின்னும் லிப்ஸ்டிக் போட்டு வந்திருந்தார். ஆபரணங்கள் என்று பார்த்தால், விரலுக்கு மோதிரம் மற்றும் கால்களுக்கு வெள்ளை நிற ஹீல்ஸ் அணிந்து வந்திருந்தார்.

Samantha Prabhu Goes Green For Charity Event

முக்கியமாக சமந்தா இந்த லேஸ் உடைக்கு கொண்டை போட்டு வந்திருந்தது சற்று அழகாகத் தான் இருந்தது. உங்களுக்கு சமந்தாவின் இந்த ஸ்டைல் பிடித்துள்ளதா...?

English summary

Samantha Prabhu Goes Green For Charity Event

Samantha Ruth Prabhu looked very stylish at a charity event. Wearing Pankaj and Nidhi, this beauty looked spectacular.