For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகாபாரதத்தில் அனுமான் வந்த கதை!

By Ashok CR
|

என்னங்க தலைப்பை படிச்சவுடனே அப்படியே ஷாக் ஆகிட்டீங்களா? பயப்படாதீங்க! மகாபாரத இதிகாசத்திலும் அனுமார் தோன்றியுள்ளார். ராமாயணத்தில் அவருடைய அதிமுக்கிய பங்கை யாரும் மறந்திருக்க மாட்டோம். ஆனால் மகாபாரதத்தில் இரண்டு இடத்தில் அனுமார் வருவது நம்மில் வெகு சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்க கூடிய விஷயமாகும்.

அனுமார் சிரஞ்சீவிகளில் ஒருவர் என்பது நன்கு அறியப்பட்ட ஒரு செய்தி. சிரஞ்சீவிகள் என்பவர்கள் சாகா வரம் பெற்றவர்கள். அனுமானும் சிரஞ்சீவிகளில் ஒருவர், அவரும் சாகா வரத்தை பெற்றிருந்தார்.

மகாபாரதம் சொல்லும் பயனுள்ள வாழ்க்கைப் பாடங்கள்!!!

அதனால் தான் மகாபாரதத்திலும் கூட அனுமார் குறிப்பிடப்பட்டுள்ளார். அனுமானுக்கும், பீமாவுக்கும் வாயு தான் தந்தை என்பதால் இருவரும் அண்ணன் தம்பியாக கருதப்பட்டனர். அதனால் பாண்டவர்கள் நாடு கடத்தப்பட்ட போது பீமாவை சந்திக்க மகாபாரதத்தில் முதல் முறை அனுமார் தோன்றுவார். குருஷேத்ர போர் முழுவதும் அர்ஜுனனின் தேரை காக்க அர்ஜுனின் கொடியில் அனுமார் இருந்தார். இது அவர் மகாபாரதத்தில் தோன்றுவது இரண்டாவது முறையாகும். அதிர்ச்சியாக உள்ளதா?

மகாபாரதத்தில் அனுமாரின் பாத்திர படைப்பை பற்றி இன்னும் விவரமாக தெரிந்து கொள்ள ஆவல் தூண்டுகிறதா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்.

இராவணனின் மகள் சீதா தேவியா...?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Role Of Lord Hanuman In Mahabharata

Want to know the whole story of Lord Hanuman's role in Mahabharata? Then read on. We are all familiar with His extremely important role in Ramayana.
Desktop Bottom Promotion