க்யூட்டான அனார்கலியில் பிறந்தநாள் பார்ட்டிக்கு வந்த கர்ப்பிணி ஜெனிலியா!!!

By: Babu
Subscribe to Boldsky

கர்ப்பிணியான நடிகை ஜெனிலியா சமீபத்தில் நடந்த ஐஸ்வர்யாவின் மகளான ஆராத்யாவின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்டார். அப்போது ஜெனிலியா சிம்பிளாகவும், அதே சமயம் க்யூட்டாகவும் வந்திருந்தார். கர்ப்பமாக இருப்பதால், அவரது முகம் நன்கு பிரகாசமாக இருந்தது. மேலும் இந்த பிறந்தநாள் பார்ட்டிக்கு வந்த அனைவரது கண்களுமே ஜெனிலியாவின் மீது படுமாறு, ஜெனிலியா அற்புதமான உடையில் வந்திருந்தார்.

கர்ப்பிணி களையுடன் பிரகாசமாக ஜொலித்த ஜெனிலியா!

சரி, இப்போது பிறந்த நாள் பார்ட்டிக்கு கர்ப்பிணி ஜெனிலியா மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

'ஏக் வில்லன்' படத்தின் ஸ்பெஷல் காட்சிக்கு மிகவும் சிம்பிளாக வந்த கர்ப்பிணி ஜெனிலியா!!!

For More Pics Click Here

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜெனிலியாவின் உடை

ஜெனிலியாவின் உடை

இது தான் கர்ப்பிணியான ஜெனிலியா பிறந்தநாள் பார்ட்டிக்கு அணிந்து வந்த வெள்ளை மற்றும் வெந்தய நிறங்கள் கலந்த அனார்கலி. ஜெனிலியா இந்த உடைக்கு கொடுத்துள்ள துப்பட்டாவைக் கொண்டு தனது வயிற்றை மறைத்தவாறே இருந்தார்.

ஜெனிலியாவின் மேக்கப்

ஜெனிலியாவின் மேக்கப்

ஜெனிலியா மேக்கம் அதிகம் போடாமல், உதடுகளுக்கு சிவப்பு நிற லிப்ஸ்டிக் மட்டும் போட்டு, நெற்றியில் வட்ட வடிவ சிறு பொட்டு ஒன்றை மட்டும் வைத்து சிம்பிளாக வந்திருந்தார்.

கணவருடன் ஜெனிலியா

கணவருடன் ஜெனிலியா

ஜெனிலியாவின் கணவர் ரித்தேஷ் பிங்க் நிற சட்டை அணிந்து வந்திருந்தார். மேலும் இவர் தனது மனைவியை பாதுகாத்தவாறே இருந்தார்.

சோனாலி பிந்தாரேவின் திருமண விழாவில்...

சோனாலி பிந்தாரேவின் திருமண விழாவில்...

இது தான் சோனாலி பிந்தாரேவின் திருமண விழாவின் போது கர்ப்பிணியான ஜெனிலியா அணிந்து வந்த உடை.

அமிதாப் கொடுத்த தீபாவளி பார்ட்டியில்...

அமிதாப் கொடுத்த தீபாவளி பார்ட்டியில்...

இது நடிகர் அமிதாப் பச்சன் தனது வீட்டில் கொடுத்த தீபாவளி பார்ட்டியின் போது ஜெனிலியா அணிந்து வந்த பிங்க் நிற அனார்கலி உடை.

எதில் அழகு?

எதில் அழகு?

இந்த மூன்றுமே சமீபத்தில் ஜெனிலியா அணிந்து வந்த உடைகள். இவற்றில் எதில் ஜெனிலியா க்யூட்டாக உள்ளார்?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Pregnant Genelia D'Souza In A Musty Shade

Genelia D'Souza was a glowing mum-to-be at the birthday celebrations of Aaradhya Bachchan. She was indeed the centre of attention at the party.
Story first published: Tuesday, November 18, 2014, 14:35 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter