சிங்குச்சா நிற உடையில் வித்யா பாலன்!!!

By: Babu
Subscribe to Boldsky

பாலிவுட்டின் மிகவும் பிரபல நடிகையான வித்யா பாலன் எந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் போதும் புடவையில் தான் வருவார். ஆனால் சமீப காலமாக வித்யா பாலன் ஸ்டைலான உடைகளில் வருகிறேன் என்று மிகவும் கேவலமான நிறங்களில் உள்ள ஆடைகளை தேர்தெடுத்து வருகிறார். அப்படி அவர் வருவதைப் பார்த்தால், அவருக்கு டிரெஸ்ஸிங் சென்ஸ் மிகவும் குறைவு என்று தான் சொல்வீர்கள்.

இங்கு அப்படி வித்யா பாலன் சமீபத்தில் நடிந்த நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் போது ரோஸ் நிற டாப்ஸ் மற்றும் மஞ்சள் நிற பாவாடை அணிந்து வந்திருந்தார். இங்கு நிதி திரட்டும் நிகழ்ச்சிக்கு வித்யா பாலன் மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வித்யா பாலனின் உடை

வித்யா பாலனின் உடை

இது தான் வித்யா பாலன் அணிந்து வந்த ரோஸ் நிற லேஸ் டாப்ஸ் மற்றும் மஞ்சள் நிற நீளமான பாவாடை.

வித்யா பாலன் மேக்கப்

வித்யா பாலன் மேக்கப்

வித்யா பாலன் கண்களுக்கு காஜல் போட்டு வந்திருப்பதுடன், ப்ரௌன் நிற கான்டேக்ட் லென்ஸ் போட்டு வந்திருந்தது, அவரது முக அழகை நன்றாக வெளிக்காட்டியது.

கை வளையல்

கை வளையல்

வித்யா பாலன் எந்த ஒரு உடையை அணிந்தாலும், ஒரு கைக்கு மட்டும் அதிகமாக வளையல் அணிவார். அதேப்போன்று இந்த உடைக்கும் அவர் ஒரு கையில் மட்டும் அதிக அளவில் வளையல்களை அணிந்து வந்திருந்தார்.

நீளமான காதணி

நீளமான காதணி

வித்யா பாலன் காதுகளுக்கு நீளமான மற்றும் அழகான மெட்டாலிக் சில்வர் கலந்த இலை வடிவ காதணியை அணிந்து வந்திருந்தார்.

ஹை ஹீல்ஸ்

ஹை ஹீல்ஸ்

வித்யா பாலன் கால்களுக்கு வெளிர் நிற ஹை ஹீல்ஸ் அணிந்து வந்திருந்தார்.

என்ன நண்பர்களே! உங்களுக்கு வித்யா பாலனின் இந்த லுக் பிடித்துள்ளதா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Fashion Blunder: Vidya Balan Does It Again

Vidya Balan looked a little out of league at the Mumbai charity event. Wearing a Manish Malhotra neon skirt, she looked a disaster.
Story first published: Friday, September 12, 2014, 16:34 [IST]
Subscribe Newsletter