For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த பிரச்சனை உள்ள ஆண்களுக்கு உடலுறவின்போது வலி ஏற்படுமாம்…!

சிறுநீர் கழித்தல் என்பது உங்கள் உடலில் உள்ள உப்புக்கள், நீர் மற்றும் கழிவுகளை வெளியேற்றும் ஒரு செயல்முறையாகும்.

|

ஆண்களின் ஆண்குறியில் ஏற்படும் பிரச்சனைகள் ஏராளம். ஆண்களுக்கு எல்லா பிரச்சனைகளும் பொதுவாக பிறப்புறுப்பு பகுதியில்தான் ஏற்படுகிறது. பொதுவாக, ஆண்களும் பெண்களும் தங்கள் பிறப்பு பகுதியை சுத்தமாக வைத்துக்கொள்வது மிகமிக அவசியம். சிறுநீரக பிரச்சனைகள், சிறுநீரகப்பை பிரச்சனை மற்றும் சிறுநீரக பாதை நோய் தொற்றுகள் என பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

why-does-men-urine-feel-hot

ஒருவரின் உடலில் இருந்து சிறுநீர் வெளியேறும் போது வழக்கத்தை விட சிறுநீர் சூடாக வெளியேறினால், அது சாதாரணமானது அல்ல. இந்த நிலை சூடான சிறுநீர் (டைசுரியா) என்று அழைக்கப்படுகிறது. இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படுகிறது. இதில், பொதுவாக ஆண்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். இதன் காரணமாக உடலுறவில் ஈடுபட முடியாமல் பல ஆண்கள் தவிக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிறுநீர் சூடாக வெளியேறுதல்

சிறுநீர் சூடாக வெளியேறுதல்

சிறுநீர் கழித்தல் என்பது உங்கள் உடலில் உள்ள உப்புக்கள், நீர் மற்றும் கழிவுகளை வெளியேற்றும் ஒரு செயல்முறையாகும். சிறுநீர்ப்பையில் சிறுநீர் சேமிக்கப்படுகிறது. நம் உடலின் சராசரி வெப்பநிலை 98.6. C வெப்பநிலையைக் கொண்டுள்ளது. சிறுநீரை வெளியேற்றும் போது, அதை சூடாகவும், குளிர்ந்த வெப்பநிலையிலும் இருக்க காரணாமாக உள்ளது நம் உடலின் வெப்பநிலை அளவு. இதைபொறுத்து, சிறுநீரில் இருந்து நீராவி எழுவதைக் காணலாம், இது சாதாரணமானது. சிறுநீர் சூடாக வெளியேறுவதற்கான காரணங்களை காண்போம்.

MOST READ:பெண்களே! ஆண்களை "அந்த " நேரத்தில் திருப்திபடுத்த நீங்கள் என்ன செய்யனும் தெரியுமா?

புரோஸ்டேடிடிஸ்

புரோஸ்டேடிடிஸ்

பல ஆண்கள் தங்களின் வாழ்நாளில் சில நேரங்களில் புரோஸ்டேடிடிஸ் பிரச்சனையை அனுபவிக்கிறார்கள். புரோஸ்டேட் சுரப்பியின் வீக்கம் ஆகும். இது ஆண்களில் சிறுநீர்ப்பைக்கு கீழே நேரடியாக அமைந்துள்ளது. இந்த நிலை பெரும்பாலும் பாக்டீரியா தொற்று காரணமாக ஏற்படுகிறது. புரோஸ்டேடிடிஸ் உள்ள ஆண்கள் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் மற்றும் வலி உணர்வை உணருவார்கள். மேலும் சிறுநீர் கழிக்கும் ஓட்டத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கவனிப்பார்கள். இப்பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் உடலுறவு கொள்வதில் சிரமம் ஏற்படும்.

புரோஸ்டேடிடிஸ் அறிகுறிகள்

புரோஸ்டேடிடிஸ் அறிகுறிகள்

சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்படுவது

சிறுநீர் கழித்தலின்போது சிரமம் ஏற்படுதல்

சிறுநீர் கழிக்கும்போது வலி

அடிக்கடி சிறுநீர் கழித்தல்

இரவில் பல முறை சிறுநீர் கழித்தல்

புணர்ச்சியின்போது வலி

இடுப்பு வலி

பரிசோதனைகளில் வலி ஏற்படுவது

விரைமேல் நாள அழற்சி (எபிடிடிமிஸ்)

விரைமேல் நாள அழற்சி (எபிடிடிமிஸ்)

எபிடிடிமிஸ் எனப்படும் சுருள் விந்துக் குழாய்கள் ஒவ்வொரு விதையின் பக்கவாட்டிலும் உள்ளன. இவை சுருள் சுருளாக இருக்கும். விந்தணுக்களின் பின்புறத்தில் அமைந்துள்ள ஒரு குழாய் எபிடிடிமிஸின் வீக்கமாகும். இந்த குழாயில் ஏற்படும் தொற்று சிறுநீர் கழிக்கும் போது வலிமிகுந்த எரியும் உணர்வை ஏற்படுத்தும். இந்த நிலை பொதுவாக ஒரு பாக்டீரியா தொற்று அல்லது அறுவை சிகிச்சையால் ஏற்படுகிறது.

MOST READ:ஆண்களே! உங்கள் தாடி அழகில் பெண்கள் மயங்க வேண்டுமா? அப்ப இத யூஸ் பண்ணுங்க போதும்...!

அறிகுறிகள்

அறிகுறிகள்

உடலுறவின் போது வலி

விந்துதள்ளல்

இடுப்பு வலி மற்றும் கீழ் முதுகு வரை பரவக்கூடிய ஸ்க்ரோட்டம் வலி

சிறுநீர் கழிக்கும் போது வலி மற்றும் எரியும்

ஸ்க்ரோட்டத்தில் அசெளகரியம்

பசி குறைதல்

தலைவலி

உடல் பலவீனமடைதல்

உடலுறவில் ஈடுபாடு இருக்காது

ஸ்க்ரோட்டத்தின் வீக்கம்

ஆண்களில் சூடான சிறுநீரின் அறிகுறிகள்

ஆண்களில் சூடான சிறுநீரின் அறிகுறிகள்

காய்ச்சல்

பிறப்புறுப்புஅல்லது சிறுநீர்க்குழாயில் வீக்கம்

விந்தணு வெளியேற்றம்

சிறுநீர் நிறம் மாற்றம்

துர்நாற்றம் வீசும் சிறுநீர்

குமட்டல் மற்றும் வாந்தி

சிறுநீர் கழிப்பதில் சிரமம்

முதுகு அல்லது அடிவயிற்றில் வலி

MOST READ:வீட்டில் உள்ள இந்த பொருட்கள் தான் உடல் சோர்வை அதிகரிக்கிறது என்று தெரியுமா?

மருத்துவரை பார்க்க வேண்டும்

மருத்துவரை பார்க்க வேண்டும்

சிறுநீர் கழிக்கும்போது, வலி மற்றும் எரிச்சல் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. மேலும், நீங்கள் சிறுநீர் கழிக்கும் போது உங்கள் சிறுநீர் வழக்கத்தை விட வெப்பமாக இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

சிகிச்சை

சிகிச்சை

ஆண்களுக்கு சிறுநீர் சூடாக வெளியேறுவதற்கான காரணத்தைப் பொறுத்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இந்த பிரச்சனைக்கு சிகிச்சையளிப்பதில் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பயனுள்ளதாக இருக்கும். மேலும், ஏராளமான தண்ணீரைக் குடிப்பதால் சிறுநீரில் இருந்து பாக்டீரியாக்களை வெளியேற்ற முடியும். உடலின் வெப்பநிலை சமமாக மாற்றும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

why does men Urine feel hot

In this article, we look at why does men Urine feel hot.
Story first published: Saturday, January 18, 2020, 12:20 [IST]
Desktop Bottom Promotion