For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கல்லீரலை சுத்தம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதை உணர்த்தும் முக்கிய அறிகுறிகள்!

நாம் வாழும் வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களால் முதலில் பாதிக்கப்படுவது கல்லீரல் தான். கல்லீரலில் நச்சுக்கள் அதிகம் இருந்தால், அது ஒருசில அறிகுறிகளை நமக்கு உணர்த்தும்.

|

மனித உடலிலேயே கல்லீரல் தான் மிகப்பெரிய உறுப்பு. அதே சமயம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் முக்கிய பணியையும் கல்லீரல் தான் செய்கிறது. இது நம் உடலில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இப்போதெல்லாம் நாம் வாழும் வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களால் முதலில் பாதிக்கப்படுவது கல்லீரல் தான். கல்லீரலில் சிறு பிரச்சனை ஏற்பட்டாலும், அது உடலில் நச்சுக்களை தேங்க செய்வதோடு, வயிற்றுப் பகுதியில் கொழுப்பு செல்களையும் தேங்க வைக்கும்.

Signs That Point Your Liver Needs Cleansing

எப்போது கல்லீரலில் அதிகப்படியான கொழுப்புக்கள் தேங்குகிறதோ, அப்போது கல்லீரலில் நோய் ஏற்பட ஆரம்பமாகிறது. இந்த நோயை இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று ஆல்கஹால் மற்றொன்று ஆல்கஹால் அல்லாதது. அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்வதால் ஆல்கஹால் கல்லீரல் நோய் ஏற்படுகிறது. ஆல்கஹால் அல்லாதது கொழுப்பின் அளவு மற்றும் மரபியல் இயக்கங்களின் காரணமாக ஏற்படுகிறது.

MOST READ: வாரம் 3 நாள் இரவு இத சாப்பிடுங்க.. உங்க உடம்புல ஏற்படும் அற்புதத்தைப் பாருங்க... ஆச்சரியப்படுவீங்க..

இப்போது கல்லீரலில் நச்சுக்கள் அதிகம் இருந்தால், அது ஒருசில அறிகுறிகளை நமக்கு உணர்த்தும். இப்போது நாம் காணவிருப்பது, கல்லீரலை சுத்தம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதை உணர்த்தும் சில அறிகுறிகள் பற்றி தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Signs That Point Your Liver Needs Cleansing

Here are some signs that point your liver needs cleansing. Read on...
Desktop Bottom Promotion