For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்கள் ஏன் கட்டாயம் அந்தரங்க பகுதியில் உள்ள முடியை நீக்கணும் தெரியுமா?

ஆண்களுக்கு இருக்கும் ஒரு சந்தேகம், தங்களின் அந்தரங்க பகுதிகளில் வளரும் முடியை நீக்கலாமா கூடாதா என்பது தான்.அந்தரங்க பகுதிகளில் வளரும் முடியை நீக்குவதால் சுத்தமாக இருப்பதோடு, பல நன்மைகளும் கிட்டும்.

|

பொதுவாக ஆண்களை விட பெண்கள் தங்கள் அழகின் மீது அதிக அக்கறை கொண்டிருப்பார்கள். முக்கியமாக அழகாகவும் மென்மையாகவும் இருப்பதற்காக பல பராமரிப்புக்களை மேற்கொள்வார்கள். அழகு என்று வரும் போது, அது பெண்களுக்கு மட்டும் உரியது அல்ல, ஆண்களுக்கும் தான்.

Reasons Why Men Should Groom their Privates

மேலும் பெண்கள் அழகாக இருப்பதற்காக கை, கால், முகம் என உடலின் அனைத்து பகுதிகளுக்கும் பராமரிப்புக்களை மேற்கொள்வார்கள். அதில் பெண்களின் அந்தரங்க பகுதிகளும் அடங்கும். ஆனால் பல ஆண்களுக்கு இருக்கும் ஒரு சந்தேகம், தங்களின் அந்தரங்க பகுதிகளில் வளரும் முடியை நீக்கலாமா கூடாதா என்பது தான்.

ஆண்களே! 'அந்த இடத்தில்' அரிப்பு ஏற்பட காரணம் என்னவா இருக்கும்ன்னு தெரிஞ்சுக்கணுமா?

அந்தரங்க பகுதிகளில் வளரும் முடியை நீக்குவதால் சுத்தமாக இருப்பதோடு மட்டுமின்றி, பல நன்மைகளும் கிட்டும். இக்கட்டுரையில் ஆண்கள் ஏன் கட்டாயம் அந்தரங்க பகுதியில் வளரும் முடியை நீக்க வேண்டும் என்பதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reasons Why Men Should Groom their Privates

Here are some reasons why men should groom their privates. Read on...
Story first published: Tuesday, September 24, 2019, 16:32 [IST]
Desktop Bottom Promotion