Latest Updates
-
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
இத யூஸ் பண்ணி நீங்க சுயஇன்பம் செய்றீங்களா? அது ஆபத்தானதாம்... பின்ன எப்படி செய்யுனும் தெரியுமா?
செக்ஸ் பொம்மைகளை பயன்படுத்துவது சிலருக்கு மிகவும் கடினமாக இருக்கலாம். அதற்காக பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பயன்படுத்துவது பாதுகாப்பற்றது.
எல்லாருக்கும் உடலுறவில் முழு திருப்தி கிடைப்பதில்லை. தாம்பத்திய வாழ்க்கையில் திருப்தி அடையாதவர்கள் சுயஇன்பத்தில் ஈடுபடுகிறார்கள். பாலியல் துணை இல்லாதவர்களும் சுயஇன்பத்தில் ஈடுபடுகிறார்கள். சுய இன்பம் செய்வது தவறானதல்ல. சுய இன்பம் உங்கள் பாலியல் ஆசைகள் மற்றும் கற்பனையை ஆராய உதவும். நீங்கள் பாதுகாப்பான உடலுறவைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது போல, ஆரோக்கியமான சுயஇன்பத்தில் ஈடுபடுவதையும் புறக்கணிக்க முடியாது. கேரட், முள்ளங்கி, வாழைப்பழம், வெள்ளரி மற்றும் சுரைக்காய் அனைத்தும் பழங்கள் மற்றும் காய்கறிகளாக உட்கொள்ளும்போது ஆரோக்கியமானவை. ஆனால் இந்த ஃபாலிக் வடிவ உணவுகளை சுய இன்பத்திற்காக பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால், அதை முதலில் நிறுத்துங்கள்.

உங்கள் விரல்கள் அல்லது செக்ஸ் பொம்மைகளை பயன்படுத்துவதற்குப் பதிலாக பழங்கள் மற்றும் காய்கறிகளை சுயஇன்பத்திற்குப் பயன்படுத்துவதற்கான யோசனை உங்கள் பிறப்புறுப்பு ஆரோக்கியத்தையும் சுகாதாரத்தையும் பாதிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பழங்கள் மற்றும் காய்கறிகளை உங்கள் பிறப்புறுப்பில் பயன்படுத்துவது ஏன் நலலதல்ல என்பதற்கான காரணங்கள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பயன்படுத்துவது பாதுகாப்பானதா?
செக்ஸ் பொம்மைகளை பயன்படுத்துவது சிலருக்கு மிகவும் கடினமாக இருக்கலாம். அதற்காக பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பயன்படுத்துவது பாதுகாப்பற்றது. பூச்சிக்கொல்லிகள், மண் துகள்கள் மற்றும் கிருமிகள் காய்கறிகள் மற்றும் பழங்களில் இருக்கலாம். அவை, உங்களுக்கு சுகாதார பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். செக்ஸ் அல்லது சுய இன்பம் எதுவாக இருந்தாலும், தேவையற்ற நோய்த்தொற்றுகள் மற்றும் உடல்நலப் பிரச்சனைகளைத் தவிர்க்க அடிப்படை சுகாதாரத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். சுயஇன்பத்திற்காக பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பயன்படுத்துவது சுகாதாரமற்றது, உடைக்கக்கூடியது. இது உங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.

பாலியல் பொம்மைகளைப் பயன்படுத்துங்கள்
சுய இன்பத்திற்காக மற்றும் பாலியல் விளையாட்டுகளுக்காக அதிநவீன செக்ஸ் பொம்மை தயாரிப்புகளைப் பயன்படுத்துவது நல்லது என்கிறார்கள் நிபுணர்கள். பாலியல் ஆரோக்கிய தயாரிப்புகளுக்கான சந்தை வளர்ந்து வருகிறது மற்றும் ஆன்லைன் விற்பனைகள் அதிகரித்துள்ளது. தவிர, சுயஇன்பத்தின் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி மக்கள் அறிந்திருந்தாலும், செக்ஸ் பொம்மைகளைப் பயன்படுத்துவது உங்களுக்கும் இன்பமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்.

செக்ஸ் பொம்மைகளைப் பயன்படுத்த வெட்கப்படுகிறீர்களா?
செக்ஸ் பொம்மைகளைப் பயன்படுத்த வெட்கப்படுகிறீர்களா? அல்லது அசெளகரியமாக உணர்கிறீர்களா? அப்படியென்றால், உங்கள் விரல்களைப் பயன்படுத்துங்கள். ஆனால், அதற்கு முன் உங்கள் நகங்கள் கூர்மையாக இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். கூர்மையான நகங்கள் உங்கள் யோனிக்கு தீங்கு விளைவிக்கும். உங்கள் கைகளை சரியாக கழுவி, பின்னர் அவற்றைப் பயன்படுத்தவும். உங்கள் விரல் நுனியில் உள்ள நரம்பு முனைகளைக் கொண்டு சுய இன்பத்தைக் கட்டுப்படுத்தும் விதம் ஒப்பிடமுடியாதது, மேலும் இது பாதுகாப்பான மாற்றாகவும் இருக்கும்.

காய்கறிகளைப் பயன்படுத்துவது யோனி pH ஐ மாற்றும்
பொதுவாக, புணர்புழை சுரப்புகள் அமிலத்தன்மை கொண்டவை, இவை நோய்க்கிருமிகளின் வளர்ச்சியைத் தடுக்கும். அதை சற்று காரத்தன்மை கொண்டதாக மாற்றும் எதுவும் நோயை உண்டாக்கும் உயிரினங்களின் வளர்ச்சிக்கு சாதகமான சூழ்நிலையை அளிக்கும். இது பாக்டீரியா, பூஞ்சை அல்லது வைரஸ் தொற்றுகளை ஏற்படுத்தும்.

பழங்கள் மற்றும் காய்கறிகள் உடையக்கூடியவை
பல நேரங்களில் பெண்கள் யோனியில் பழங்கள் மற்றும் காய்கறிகளை பயன்படுத்திய போது உடைந்து, பிறப்புறுப்பில் சிக்கியதாக புகார் கூறுகின்றனர். இதை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லையெனில், இது இடுப்பு அழற்சி நோய் போன்ற கடுமையான தொற்றுக்கு வழிவகுக்கும். சில சந்தர்ப்பங்களில், இந்த உடைந்த காய்கறி அல்லது பழம் ஆரம்பத்தில் அடையாளம் காணப்படாவிட்டால், உள்ளே ஆழமாக தங்கியிருக்கும். இது முழுமையான தொற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இதை, மயக்க மருந்து மூலம் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய நிலை ஏற்படலாம்.

இறுதி குறிப்பு
மக்கள் சுய இன்பத்திற்காக வீட்டில் இருக்கும் பாதுகாப்பற்ற பொருட்களை பயன்படுத்துகிறார்கள். அவை, ஹேர் பிரஷ், மெழுகுவர்த்திகள், லோஷன்கள், கிரீம்கள் மற்றும் எண்ணெய்கள் (லூப்ரிகண்டுகள் போன்றவை), பேனாக்கள், தலையணைகள் மற்றும் ஒப்பனை பொருட்கள் போன்றவை அடங்கும். ஆனால், இவற்றை முற்றிலும் தவிர்ப்பது உங்களுக்கு நல்லது. வேலையைச் செய்ய செக்ஸ் டாய்ஸ் அல்லது நல்ல விரலைப் பயன்படுத்துவது நல்லது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.



Click it and Unblock the Notifications
