Just In
- 1 hr ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 2 hrs ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- 3 hrs ago ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- 3 hrs ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
Don't Miss
- News பிறந்ததேதி இடிக்குதே! எடப்பாடியை விட சசிகலா பெரியவரா? உதயநிதிக்கு பதில் கூறிய ஈபிஎஸ்க்கு புது தலைவலி
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு நடந்து வந்துட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான ராஜஸ்தான் அணி!
- Movies Baakiyalakshmi: சரியாயிடுச்சு.. மீண்டும் இணைந்த செழியன் -ஜெனி.. சாதித்த பாக்கியா!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
உங்க நோயெதிர்ப்பு சக்தியை பாதிக்கக்கூடிய இந்த உணவுகளை ஒருபோதும் சாப்பிடாதீங்க...!
ஒன்று அல்லது இரண்டு கப் காபி எந்தத் தீங்கும் செய்யாது என்றாலும், நாள் முழுவதும் நாம் தொடர்ந்து காபி குடித்துக்கொண்டே இருப்போமானால், அவை நம்முடைய நோயெதிர்ப்பு மண்டலத்தை அழிக்கும்.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் உலகெங்கிலும் தொடர்ந்து அழிவை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் பல முற்றிலும் முடங்கியுள்ளன. உலகம் முழுவதும் 66 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 3 லட்சத்து 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க அனைத்து மக்களும் தங்களுடைய நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த வேண்டும். உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை தொடர்ந்து இயங்க வைப்பது முன்னெப்போதையும் விட தற்போது மிக முக்கியமானது.
ஒவ்வொரு நாளிலும் நாம் வைரஸைப் பற்றி மேலும், தெரிந்து கொண்டாலும், நோய்க்கிருமிகளுக்கு எதிரான போருக்கு உடலை அணிதிரட்டுவது நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்பது தெளிவாகியுள்ளது. உங்கள் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை கிக்ஸ்டார்ட் செய்வதற்கான சிறந்த வழிகளில் ஒன்று, உங்கள் அன்றாட உணவில் பல்வேறு வகையான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைச் சேர்ப்பது. இக்கட்டுரையில் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை பாதிக்கக்கூடிய உணவுகளை பற்றி காணலாம்.