For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பண்டிகை காலங்களில் உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க என்ன செய்யணும் தெரியுமா?

கடந்த மூன்று ஆண்டுகளின் தரவுகளின்படி, முன்பே இருக்கும் இரத்த சர்க்கரை அளவைக் கொண்டவர்கள் பண்டிகை காலங்களில் இரத்த சர்க்கரை அளவை 15 முதல் 18 சதவீதம் வரை அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது.

|

ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தீபாவளி திருவிழா இன்று கோலாகலமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. எல்லோரும் இந்த சந்தர்ப்பத்திற்கு தயாராக இருக்கும்போது, நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவை பராமரிப்பதில் இரட்டிப்பாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் இனிப்புகள் மற்றும் சிற்றுண்டிகளையும் அனுபவிக்க சர்க்கரை நோயாளிகள் விருப்பப்படுவார்கள்.

Easy ways to control diabetes this festive season

கடந்த மூன்று ஆண்டுகளின் தரவுகளின்படி, முன்பே இருக்கும் இரத்த சர்க்கரை அளவைக் கொண்டவர்கள் பண்டிகை காலங்களில் இரத்த சர்க்கரை அளவை 15 முதல் 18 சதவீதம் வரை அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது. சுவாரஸ்யமாக, இந்த ஆண்டு தீபாவளி நவம்பர் 4 அன்று உலக நீரிழிவு தினத்துடன் ஒன்றாக இணைகிறது. தீபாவளி கொண்டாட்டங்களின் போது சர்க்கரை நோயாளிகளுக்கு பிடித்த உணவுகளை நீங்கள் எப்படி விருந்து செய்யலாம் மற்றும் ஆரோக்கியமாக இருக்க முடியும் என்பது பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Easy Ways To Control Diabetes This Festive Season

Here we are talking about the easy ways to control diabetes this festive season.
Desktop Bottom Promotion