For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தொப்பையினால் ஏற்பட கூடிய அபாயகரமான நோய்கள் என்னென்ன..?

|

இன்றைய கால கட்டத்தில் தொப்பையை குறைப்பது என்பது மிக கடினமான ஒன்று. தொப்பையை குறைக்க என்னென்னவோ செய்தாலும் இது அவ்வளவு சீக்கிரத்தில் நிறைவேறுவது இல்லை. நாம் செய்ய கூடிய ஒரு சில விஷயங்கள் தான் இந்த தொப்பையை குறைக்க விடாமல் வைக்கிறது.

உங்களுக்கு தொப்பை இருக்கா..? அப்போ கூடவே இப்படிப்பட்ட அபாயகரமான நோய்களும் வரும்..!

PC: Julio C. Valencia

இது ஒருபுறத்தில் இருக்க மறுபுறத்தில் தொப்பையினால் பலவித நோய்கள் நமக்கு வருகின்றன என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தொப்பையை வைத்து கொண்டால் நமக்கு எந்தவித பாதிப்பும் இல்லையென்று நினைக்காதீர்கள். இது உங்கள் உயிருக்கே ஆபத்தை தருமாம். இதற்கு காரணம் தொப்பையில் உள்ள கொழுப்புகள் தான். தொப்பையின் கொழுப்புகள் எப்படிப்பட்ட நோய்களை உங்களுக்கு தருகிறது என்பதை இனி அறிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Issues That Can Be Caused By Belly Fat

This article talks about Health problems that can be caused by belly fat.
Desktop Bottom Promotion