For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் உடலில் சுரக்கும் இந்த அமிலம் உங்களுக்கே தெரியாமல் உங்களை எப்படி பாதுகாக்கிறது தெரியுமா?

க்ளுட்டமைன் என்பது நமது உடலில் சுரக்கும் அத்தியாவசியமான அமிலம் ஆகும். இது பொதுவாக நமது உடலில் இருக்கும் புரதங்களின் தொகுப்புகளில் பயன்படுத்தப்படுகிறது.

|

க்ளுட்டமைன் என்பது நமது உடலில் இயற்கையாக இருக்கும் ஒரு அமினோ அமிலம் ஆகும். ஆனால் சில சந்தர்ப்பங்களில் வெளிப்புற உணவுகள் மூலம் நாம் அதனை எடுத்து கொள்ளவேண்டிய நிலை ஏற்படும். ஆரோக்கியமான வாழ்விற்கு க்ளுட்டமைன் பற்றி தெரிந்து வைத்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

Benefits Of Glutamine

க்ளுட்டமைன் என்பது நமது உடலில் சுரக்கும் அத்தியாவசியமான அமிலம் ஆகும். இது பொதுவாக நமது உடலில் இருக்கும் புரதங்களின் தொகுப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. இதனை பொதுவாக L-க்ளுட்டமைன் என்று அழைப்பார்கள். இது இயற்கையாக சுரந்தாலும் அதீத மனஅழுத்தம், காயங்கள் குணப்படுத்தும் நேரம் போன்ற தருணங்களில் இது அதிகம் தேவைப்படும். இதுபோன்ற சில உணவுகளின் மூலம் இந்த அமினோ அமிலத்தை நீங்கள் பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Benefits Of Glutamine

Glutamine is one of the most abundant amino acids in the body. It protects our body from many health issues.
Story first published: Tuesday, May 28, 2019, 15:59 [IST]
Desktop Bottom Promotion