For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொண்ணுங்க ஏன் டெடி பெர் பொம்மையுடன் தூங்குறாங்கனு தெரியுமா..? சுவாரசிய உளவியல் தகவல்கள்..!

டெடி பெர் பொம்மைகளில் ஒளிந்துள்ள சுவாரசிய உளவியல் உண்மைகளை அறிந்து கொள்வோம்.

By Haripriya
|

பிறந்து ஒரு சில காலம் வரை நாம் நம் தாயுடன் வளர்ந்து வருவோம். குழந்தையாக இருக்கும் காலம் அதி அற்புதமானது. குழந்தை பருவத்தில் நாம் பல விதமான விழாக்களுக்கு நம் பெற்றோருடன் செல்வோம். அதில் மிகவும் சிறப்பு பெற்றது ஊர் திருவிழாதான். மூலை முடுக்கெங்கும் வண்ண மையமான கடைகள் இருந்து கொண்டே இருக்கும். ஆண் குழந்தைகள் என்றால் கார், ஸ்பைடர் மென், பேட் மென் போன்ற பொம்மைகளை வாங்கி அடுக்கி கொள்வார்கள்.

Psychological Health Benefits Of Teddy Bears

இதுவே பெண் குழந்தைகள் என்றால் விளையாட்டு சாமான்கள், டெடி பெர், பார்பி பொம்மைகள் போன்றவற்றை விரும்பி வாங்குவார்கள். இது சற்றே மோசமான விஷயம் என்னவென்றால் விளையாடும் பொம்மைகளில் கூட குழந்தை பருவம் முதலே ஆண் - பெண் என்ற பாகுபாட்டை நாம் கொண்டு வருகின்றோம். ஆனால், இனி இத்தகைய பாகுபாடுகள் இன்றி குழந்தைகளுக்கு பொம்மைகளை வாங்கி கொடுங்கள். சரி, இந்த பதிவில் டெடி பெர் பொம்மைகளில் ஒளிந்துள்ள சுவாரசிய உளவியல் உண்மைகளை அறிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Psychological Health Benefits Of Teddy Bears

Teddy bears are a wonderful tool for psychological health. First, teddy bears are the symbol of child-like innocence.
Story first published: Saturday, August 25, 2018, 14:04 [IST]
Desktop Bottom Promotion