For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தர்பூசணிப்பழத்தை இரவு நேரத்தில் சாப்பிடலாமா?

தர்பூசணிப்பழத்தினை இரவு நேரத்தில் சாப்பிடுவதால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

|

வெயில் காலம் துவங்கிவிட்டாலே சில பழங்களின் வரத்து அதிகரித்துவிடும். ரோட்டோரக் கடைகளிலிருந்து எல்லாருடைய வீடுகளிலும் இடம்பெற்றிருக்கூடிய ஒரு பழம் என்று சொன்னால் அது தர்பூசணிப்பழம் தான்.

வெயில் காலத்தில் அதிகம் கிடைக்கக்கூடிய ஓர் பழம் அது. அதில் ஏராளமான நீர்சத்து நிறைந்திருக்கிறது அதனால் அந்தப் பழத்தினை தாரளமாக சாப்பிடலாம். வெயில் காலத்தில் நம் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும், நம் உடலில் நீர்ச் சத்து குறைந்திடாமல் இருக்கவும் இது போன்ற பழங்களை எடுத்துக் கொள்வது அவசியமாகிறது.

பல இடங்களில் தர்பூசணிப்பழம் பற்றிய நன்மைகளையெல்லாம் படித்திருப்பீர்கள், தற்போது சில புதுமையான தகவல்களையும், தர்பூசணிப்பழத்தினால் பின்விளைவுகள் ஏதேனும் ஏற்பட வாய்ப்புள்ளதா என்று தெரிந்து கொள்ளலாம். ஏனென்றால் சிலருக்கு தர்பூசணிப்பழத்தினால் அலர்ஜி ஏற்பட்டிருக்கும் ஆனால் அதனை நாம் கவனிக்காமல் விட்டுவிடுவோம், இதனால் உடல் நல பாதிப்பினை சந்தித்து பெரும் அவதிக்கு உள்ளாக வேண்டி வரலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Did Water Mellon Eat in Night?

Did Water Mellon Eat in Night?
Story first published: Monday, April 2, 2018, 18:31 [IST]
Desktop Bottom Promotion