திடீரென பால் குடிப்பதை நிறுத்திவிட்டால் என்னவாகும் தெரியுமா?

Written By:
Subscribe to Boldsky

இந்தியர்களாகிய நாம் மாட்டுபாலை மிகவும் விரும்பி பருகுகிறோம். நாம் பிறந்தது முதல் பால் இன்றுவரை பால் குடிக்காத நாட்கள் என எண்ணிப்பார்த்தால் விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவிற்கு பால் நமக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. பால் குடித்தால் தான் முகம் அழகாக மாறும்.

பால் குடித்தால் மட்டுமே எலும்புகள் வலுவாக இருக்கும் என்பது போன்ற சில கண்மூடித்தனமான சில விஷயங்களை நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். ஒருவேளை நீங்கள் பால் குடிப்பதை நிறுத்திவிட்டால் என்னவாகும் என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வலிமையான எலும்புகள்

வலிமையான எலும்புகள்

மிகப்பெரிய கட்டுக்கதை என்னவென்றால், எலும்புகள் வலுவாக இருக்க பால் பருக வேண்டும். பால் குடிக்கவில்லை என்றால் தசைகள் குறைவாக இருக்கும் என்பது தான். பிரிட்டிஷ் மருத்துவ ஆய்வானது எலும்புகள் வலுவாக இருக்க கட்டாயம் பால் குடிக்க வேண்டும் என்பதில்லை என்று நிரூபித்துள்ளது.

கால்சியம் குறைபாடு

கால்சியம் குறைபாடு

அதிஷ்டவசமாக, கால்சியம் பால் பொருட்களில் மட்டுமே காணப்படும் ஒன்றாக இல்லை. நமது உடலுக்கு தேவையான கால்சியம், பழங்கள், பச்சை கீரைகள், பீன்ஸ், நட்ஸ் போன்றவற்றில் உள்ளது. இது பற்கள் மற்றும் எலும்புகளுக்கு தேவையான கால்சியத்தை தருகிறது.

வயிற்று பிரச்சனை

வயிற்று பிரச்சனை

பால் அனைத்து ஜீரண கோளாறுகளையும் சரி செய்யும் தன்மை கொண்டது. லாக்டோஸ் அலர்ஜி இருப்பவர்கள் பாலை தவிர்த்தல் நல்லது.

பிரச்சனை குறைவு :

பிரச்சனை குறைவு :

கடைகளில் கிடைக்கும் பாக்கெட் பாலில் குறைந்த அளவு கொழுப்பும், அதிகளவு சர்க்கரையும் உள்ளது. இது உங்களுக்கு சீக்கிரம் சர்க்கரை நோய் வர காரணமாக அமையும். எனவே இதனை பருகாமல் இருப்பதே சிறந்தது.

நல்ல சருமம்

நல்ல சருமம்

சருமத்தின் அழகிற்கும் பாலிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், இந்தியாவில் பால் நிறைய குடித்தால் சருமம் பளபளபாக இருக்கும் என்ற கட்டுக்கதை நிலவி வருகிறது.

உடல் எடை குறைய

உடல் எடை குறைய

உடல் எடையை குறைக்க கண்டிப்பாக பால் குடிக்க வேண்டும் என்று எந்த ஒரு ஆராய்ச்சியிலும் நிரூபிக்கப்படவில்லை. உங்களுக்கு உடல் எடையை குறைக்க வேண்டும் என்று இருந்தால், சோயா பீன்ஸ் பால் அல்லது பாதாம் பால் ஆகியவற்றை பருகலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

what happens if you stop drinking milk

what happens if you stop drinking milk