மனைவியுடன் சேர்ந்து ஒன்றாக குளிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

அட, போங்கப்பா.. இந்த மழை குளிர்ல குளிக்கவே தோனல இதுல எங்க போய் ஒண்ணா சேர்ந்து குளிக்கிறது என்று நீங்கள் கேட்கும் கேள்வி காதில் விழுகிறது. உங்கள் துணையுடன் சேர்ந்து குளிப்பதால், உங்கள் இருவரின் உடல்நலம் மட்டுமின்றி, இல்வாழ்க்கை மற்றும் உடலுறவிலும் கூட மேன்மை ஏற்படுகிறதாம். அட!! மெய்யாலுமே தாங்க.

தாடி வெச்ச பசங்கள தான் பொண்ணுகளுக்கு அதிகம் பிடிக்கிதாம், ஏன்னு தெரியுமா?

உங்கள் துணையுடன் சேர்ந்து குளிப்பதால், சரும பாதிப்புகள், மன அழுத்தம், குறைகிறது, இதய நலன், தன்னம்பிக்கை அதிகரிக்கிறது, இதற்கெல்லாம் மேல் இல்வாழ்க்கை மற்றும் உடலுறவின் வலு அதிகமாகிறதாம்...

திருமணமான புதிதில் நடக்கும் சில வினோதமான செயல்கள்!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சரும மாற்றங்களை கண்டறியலாம்

சரும மாற்றங்களை கண்டறியலாம்

துணையுடன் சேர்ந்து குளிக்கும் போது, மற்றவரது சருமத்தில் / தோலில் ஏதேனும் அழற்சி போன்ற மாற்றங்கள் உண்டாகியிருக்கிறதா என கண்டறிய முடியும். பெரும்பாலும் நமது உடலின் பின் பகுதியில் என்ன மாற்றங்கள் நடக்கிறது என நாம் அறிந்துக் கொள்வதே இல்லை. அரிப்பு அதிகமாகும் போது மட்டுமே நாம் உணர்கிறோம்.

அழுத்தம் குறையும்

அழுத்தம் குறையும்

உடல்நலம் பெருமளவு பாதிக்க காரணமாக இருப்பதே மன அழுத்தம் தான். உங்கள் துணையுடன் சேர்ந்து குளிக்கும் போது மன அழுத்தம் குறைகிறது.

சரும பிரச்சனைகள் குணமாகும்

சரும பிரச்சனைகள் குணமாகும்

ஒருவருக்கு ஒருவர் உதவி குளிக்கும் போது, சருமம், தோலில் இருக்கும் அழுக்கு மற்றும் நச்சு அதிகமாக வெளியேற்றப் படுகிறது. இதனால், சரும அழற்சி, பருக்கள் போன்றவை அதிகம் ஏற்படாமல் தடுக்க முடியும்.

நம்பிக்கை அதிகரிக்கிறது

நம்பிக்கை அதிகரிக்கிறது

தன்னம்பிக்கை குறைபாடு உங்கள் வளர்ச்சியை தடுக்கும் முட்டுக்கட்டை ஆகும். துணையுடன் ஒன்றாக குளிப்பதால், அழுத்தம் குறைந்து, காதல் அதிகரித்து தன்னம்பிக்கை வளர்கிறது.

இதய நலன்

இதய நலன்

கடந்த சில வருடங்களாக இதய பாதிப்பு மக்களிடையே அதிகரித்து வருகிறது. துணையுடன் சேர்ந்து குளிக்கும் போது அழுத்தம் குறைவதால், இதய நலன் சிறப்பது மட்டுமின்றி மேலும் இதய துடிப்பும் சீராகிறது.

நரம்பு மண்டலம்

நரம்பு மண்டலம்

குளிக்கும் போது உறவில் ஈடுபடுதல் நரப்பு மண்டலம் இலகுவாக உணர செய்கிறது. சுடுநீரில் குளிப்பதற்கு பதிலாக இதமான நீர் பயன்படுத்தினால் சருமத்திற்கும் நல்லது.

உடலுறவை மேம்படுத்தும்

உடலுறவை மேம்படுத்தும்

உங்கள் துணையுடன் ஒன்றாக குளிப்பதால், உடலுறவு மேம்படுகிறது. மேலும் உங்கள் இருவருக்குள் இருக்கும் காதல் அதிகரிக்கும். அன்யோன்யம் பெருகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health Benefits Of Taking A Shower With Your Partner

Showering with your partner is healthy, were you aware of that? Here are some of the health benefits of taking a shower together.
Subscribe Newsletter