For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முட்டையைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை!!!

By Maha
|

முட்டை சைவமா இல்லை அசைவமா என்று கேட்டால், பலர் அதனை சைவம் என்று சொல்வார்கள். ஏனெனில் முட்டைப் பிரியர்கள் நிறைய பேர் இந்த உலகில் உள்ளனர். சொல்லப்போனால், அசைவ உணவை விரும்பாத சைவ உணவு பிரியர்கள் கூட. முட்டையை விரும்பி சாப்பிட ஆரம்பித்துவிட்டனர். ஏனெனில் முட்டை அவ்வளவு சுவையாக இருப்பதோடு, அதில் அளவுக்கு அதிகமான அளவில் உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளன.

மேலும் முட்டையைப் பற்றி, ஒவ்வொருவரின் மனதிலும் ஒவ்வொரு விதமான கருத்துக்கள் உள்ளன. ஏனென்றால், முட்டையின் சரியான நன்மைகள் தெரியவில்லை என்பதனாலேயே தான். மேலும் முட்டையில் எவ்வளவு நன்மைகள் நிறைந்துள்ளதோ, அதே போன்று ஒருசில இதய நோயாளிகளுக்கு மிகுந்த ஆபத்தையும் ஏற்படுத்தும்.

எனவே இதய நோய் உள்ளவர்கள் முட்டையை சாப்பிடும் முன் யோசிக்க வேண்டும். யோசிப்பது என்ன தவிர்ப்பதே சிறந்தது. மேலும் குழந்தைகளுக்கு தினமும் 2 முட்டை கொடுப்பது, அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். சரி, இப்போது முட்டையைப் பற்றிய சரியான உண்மைகளைப் பற்றி பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

All You Need To Know About Eggs | முட்டையைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை!!!

There are several health benefits of eggs but some people also say that egg yolk is filled with cholesterol. So if you are confused and need to know all about eggs, then we have the complete information for you. Just like any other foods, eggs have health benefits and some hazards as well. These are all the facts about eggs that you may need to know.
Desktop Bottom Promotion