உடலுறவின் போது உச்சக்கட்ட இன்பத்தை எளிதில் காண, இத தினமும் நைட் சாப்பிடுங்க...

Posted By:
Subscribe to Boldsky

உடலுறவு கொள்ளும் போது, உச்சக்கட்ட இன்பத்தை அடைவதில் சிரமத்தை உணர்கிறீர்களா? நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட முடியவில்லையா? இதனால் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளீர்களா? கவலை வேண்டாம். இப்பிரச்சனையைப் போக்க ஓர் அற்புத இயற்கை வழி உள்ளது.

Simple Home Remedy For Better Orgasms During Love Making!

அதுவும் நம் வீட்டு சமையலறையில் உள்ள சில பொருட்களைக் கொண்டே, பாலியல் பிரச்சனைக்கான தீர்வைக் காணலாம். பொதுவாக படுக்கையில் பிரச்சனையை சந்திப்பதற்கு அந்தரங்க உறுப்பில் போதுமான இரத்த ஓட்டம் இல்லாமல் இருப்பது தான் காரணம்.

இரத்த ஓட்டத்தை சீர்படுத்தினால், உச்சக்கட்ட இன்பத்தை அடைவதில் உள்ள பிரச்சனையைத் தடுக்கலாம். சரி, இப்போது உச்சக்கட்ட இன்பத்தை எளிதில் அடைய உதவும் இயற்கை மருந்தை எப்படி செய்வதென்று காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

கேரட் - 1/2 கப்

வேக வைத்த முட்டை - 1/2

தேன் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

செய்முறை:

முதலில் மிக்ஸியில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

உட்கொள்ளும் நேரம்:

உட்கொள்ளும் நேரம்:

தயாரித்து வைத்துள்ள கலவையை, தினமும் இரவு உணவு உட்கொண்ட பின் சாப்பிட வேண்டும்.

செயல்படும் முறை:

செயல்படும் முறை:

இந்த இயற்கை மருந்தை தினமும் உட்கொண்டு வந்தால், உடலினுள் பல அற்புத மாயங்களைச் செய்யும். அதிலும் இது உடலில் குறிப்பிட்ட செக்ஸ் ஹார்மோன்களின் உற்பத்தியைத் தூண்டி, உடலுறவின் போது உச்சக்கட்ட இன்பத்தைக் காண முடியும்.

இரத்த ஓட்டம்

இரத்த ஓட்டம்

முக்கியமாக இந்த இயற்கை மருந்து மூளை மற்றும் இனப்பெருக்க உறுப்புக்களில் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கும். இந்த இரண்டு பகுதிகளிலும் இரத்த ஓட்டம் அதிகம் இருந்தால், உடலுறவில் முழு இன்பத்தையும் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Simple Home Remedy For Better Orgasms During Love Making!

Here is a natural remedy that can improve your blood circulation and help you attain amazing orgasms.
Story first published: Friday, January 6, 2017, 12:40 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter