Latest Updates
-
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா -
அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த ராசிக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம் -
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
உங்கள் உடலை ஒட்டுண்ணிகள் தின்றுக் கொண்டிருக்கின்றன என்பதை வெளிக்காட்டும் 10 அறிகுறிகள்!
உங்கள் உடலில் புழுக்கள், ஒட்டுண்ணிகள் அதிகரித்து வருகின்றன என்பதை வெளிக்காட்டும் 10 அறிகுறிகள்!
எப்படி உங்கள் பைக்கின் என்ஜின், சைலன்சர் போன்ற பாகங்களில் ஏதேனும் கோளாறு உண்டானால், ஓடும் போது சப்தம் கொடுத்து காட்டிக் கொடுக்கிறதோ, அப்படி தான் உடலும் தன் உட்பாகங்களில் ஏதேனும் கோளாறு உண்டானால், அதை வெளிப்புறத்தில் அறிகுறிகளாக வெளிப்படுத்தும்.

இந்த வகையில், நமது உடலில் நச்சுக்கள், ஒட்டுண்ணிகள் அதிகாரிக்கு, நம் உடலையே உண்டுக் கொண்டிருக்கிறது என்பதை வெளிபடுத்தும் அறிகுறிகள் பற்றி தான் நாம் இங்கு காண இருக்கிறோம்...

அறிகுறி #1
பாதத்தில் திடீரென தொற்றுகள் அதிகரிப்பது.

அறிகுறி #2
மூளை மந்தமாக செயற்பட துவங்குவது, அடிக்கடி சோர்வடைவது.

அறிகுறி #3
இடுப்பு, கால்கள், கழுத்து, தோள்பட்டை, மூட்டு வலிகள் உண்டாவது.

அறிகுறி #4
மலக்குடல் இடத்தில் எரிச்சல், அரிப்பு அதிகரிப்பது.

அறிகுறி #5
தொடர்ந்து உடல்நல குறைபாடு ஏற்பட்டு கொண்டே இருக்கும், நோய் எதிப்புய் சக்தி குறையும்.

அறிகுறி #6
வாய் (அ) இதழ்களால் வலிமிகுந்த புண்கள் தோன்றுவது.

அறிகுறி #7
அடிக்கடி சிறுநீர் பை தொற்று உண்டாவது.

அறிகுறி #8
அதிகமான அளவில் உணவுகள் உண்ணும் பழக்கம் ஏற்படும். முக்கியமாக இனிப்பு உணவு மேல் அதிக ஆசை ஏற்படும்.

அறிகுறி #9
ஆண் / பெண் இருவர் மத்தியிலும் பிறப்புறுப்புப் பகுதியில் தடிப்பு (அ) சொறி தோன்றுவது.

அறிகுறி #10
வாயு காரணமாக வயிறு வீங்கியது போல தோற்றமளிப்பது.



Click it and Unblock the Notifications
