பலன் தரும் எட்டு உள் நாட்டு வைத்தியங்கள்…இதோ உங்களுக்காக

Posted By: Bala Karthik
Subscribe to Boldsky

உங்கள் உடலில் தீர்க்க முடியாத சிக்கல்களாக சில உருவெடுக்க, உடனடி மருத்துவ கவனிப்பு அதற்கு அவசியமாகிறது. ஒருவேளை வயிற்று கோளாறு அல்லது சளி பிரச்சனை போன்ற தீர்க்க கூடிய பிரச்சனைகளாக அது இருக்குமாயின்...அப்பொழுது செயற்கை மருத்துவ முறைகளை தவிர்த்து இல்லறத்தில் கிடைக்கும் இயற்கை வைத்தியங்களை செய்வதே சரி என்கின்றனர். ஆம், மாத்திரை உண்டு புதிய பழக்கத்தை உருவாக்கிகொள்வதைவிட...வீட்டு முறை வைத்தியம் மூலம் தீர்வு காண்பதே என்றுமே சிறந்தது.

8 Native Indian remedies that really work

சமீபத்தில் கிடைத்த தகவல்படி தீர்க்க கூடிய பிரச்சனைகளால் பாதிக்கப்படுபவர்களுள் 10இல் 4 பேர் வீட்டு வைத்தியத்தையே விரும்புகிறார்களாம். மேலும் நாளடைவில் அவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்ற தகவலும் நமக்கு கிடைக்கிறது.

அதேபோல், உங்கள் உடல் பிரச்சனைகள் சிக்கலை ஏற்படுத்துமெனில், அப்பொழுதும் இயற்கை தீர்வினை நீங்கள் நாடுவது சரியல்ல எனவும் கூறுகின்றனர்.

இப்பொழுது தீர்க்க கூடிய உடல் பிரச்சனைகளுக்கு வீட்டு வைத்தியம் சிலவற்றை நாம் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மைக்ரீன் வலியா உங்களுக்கு?

மைக்ரீன் வலியா உங்களுக்கு?

அப்படி என்றால்...ஒரு சில நாள்களுக்கு, காலையில் எழுந்தவுடன் ஒரு ஆப்பிள் பழத்தை கண்டிப்பாக நீங்கள் சாப்பிட வேண்டும்.

அசிடிட்டி பிராப்ளமா உங்களுக்கு?

அசிடிட்டி பிராப்ளமா உங்களுக்கு?

அப்படி என்றால், உங்கள் நாக்குக்கு பூட்டு போட்டு (தேவையற்ற உணவை தவிர்த்து), உமிழ் நீரை மட்டும் விழுங்குங்கள்

வறட்டு இருமலா உங்களுக்கு?

வறட்டு இருமலா உங்களுக்கு?

500 மில்லி பாலில் 5 அல்லது 6 பேரிட்சம்பழத்தை, குறைந்த வெப்ப நிலையில் கொதிக்கவைத்து... அரை மணி நேரம் கழித்து, தினமும் இரண்டு முறை பருகி வர, இந்த பிரச்சனை குணமாகும்.

இரும்புச்சத்து குறைபாடா உங்களுக்கு?

இரும்புச்சத்து குறைபாடா உங்களுக்கு?

விதைகள் எடுக்கப்பட்ட 3 பேரிட்சம்பழங்களை நன்றாக அரைத்து...அத்துடன் அரை கப் பாலை சேர்க்க வேண்டும். மேலும், 1 ஸ்பூன் நெய்யை சேர்த்து கலந்து குடித்து வர...அனேமியா என்னும் பிரச்சனை உங்களை நெருங்காது.

கோடைக்காலத்தின் மதிய பொழுதில் தலைவலி உங்களுக்கு ஏற்படுகிறதா?

கோடைக்காலத்தின் மதிய பொழுதில் தலைவலி உங்களுக்கு ஏற்படுகிறதா?

அப்படி என்றால், உடனடியாக தர்பூசணி ஜூசை குடியுங்கள்.

ஆசிட் ரிஃப்ளக்ஸா உங்களுக்கு

ஆசிட் ரிஃப்ளக்ஸா உங்களுக்கு

அப்படி என்றால்...5 அல்லது 6 துளசி இலைகளை எடுத்துகொண்டு உணவுக்கு பிறகு மென்று வாருங்கள்.

குறைந்த இரத்த அழுத்தமா?

குறைந்த இரத்த அழுத்தமா?

தினமும் ஒரு க்ளாஸ் மாதுளம்பழ ஜூஸை குடித்து வாருங்கள்.

மலச்சிக்கலா?

மலச்சிக்கலா?

½ கப் நறுக்கப்பட்ட பீட்ரூட்டை சமைத்து, காலையில் எழுந்தவுடன் அதனை சாப்பிட்டு வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

8 Native Indian remedies that really work

8 Native Indian remedies that really work
Story first published: Tuesday, May 30, 2017, 19:30 [IST]