For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலிலுள்ள கெட்ட நீரை வெளியேற்றும் 10 கைவைத்தியங்கள்!!

உங்கள் உடலில் தங்கியுள்ள அதிகப்படியான நீர் கட்டுகளை விரைவில் சரி செய்ய பயன்படும் வீட்டு வைத்தியங்கள் பற்றிய ஒரு தொகுப்பு.

|

நீர் தேக்கம் அல்லது நீர் கட்டு என்பது ஒடிமா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் நமது உடலில் உள்ள செல்களுக்கு வெளிப்புறத்தில் உள்ள சுவருக்கு இடையை நீர் தேங்கி கொள்ளும். நீர் வற்றாமல் அந்த இடம் வீங்க தொடங்கி விடும்.

இந்த பிரச்சினை பொதுவாக அழற்சி அல்லது கிருமிகள் தொற்றால் ஏற்படுகிறது. ஆனால் சில பேருக்கு எந்த வித நோய் தொற்றும் இல்லாமல் கூட ஏற்படுகிறது. எடுத்துக்காட்டாக டயாபெட்டீஸ் நோயாளிகளுக்கு, கருவுற்ற தாய்மார்களுக்கு இது போன்று நீர் தேக்கம் ஏற்படுகிறது. அதே மாதிரி நீண்ட நேரம் பயணம் மேற்கொள்ளும் போது ஓரே இடத்தில் இருப்பது கால்களில் உள்ள இரத்தக் குழாயான சிரைகளில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது.

நீர் கட்டுகளை எப்படி அறிவது

கால்களில் தான் இந்த மாதிரியான பிரச்சினை பெரும்பாலும் ஏற்படுகிறது. இதனால் உங்கள் கால்களில் உள்ள தசைகள் ஆக்ஸிஜனேற்றம் செய்யப்படாத இரத்தத்தை கால்களிலிருந்து இதயத்திற்கு எடுத்துச் செல்ல மிகவும் சிரம்பப்படுகிறது. இதே போன்று மற்ற பகுதிகளிலும் இந்த பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.

உங்களுக்கு சில இடங்களில் இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அது நீர் தேக்க பிரச்சினையா அல்லது கொழுப்பின் தேக்கமா என்பதை சில முறைகளை கொண்டு கண்டறியலாம்.

உங்கள் பெருவிரலை பாதிக்கப்பட்ட இடத்தில் அழுத்தி 2-3 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும்

பிறகு அழுத்தத்தை விடுவித்து மெதுவாக பெருவிரலை எடுக்க வேண்டும்

அந்த பகுதி மறுபடியும் பழைய நிலைக்கு ஸ்பிரிங் மாதிரி வந்து மிகவும் மென்மையாக மாறி விட்டால் அது ஒடிமா கிடையாது. ஆனால் பழைய நிலைக்கு வர 2-3 நிமிடங்கள் எடுத்து கொண்டால் கண்டிப்பாக அது நீர் தேக்கம் தான்.

இதற்கு சில வீட்டு வைத்தியங்களை கொண்டே இதை எளிதில் சரி செய்து விடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Get Rid Of Water Retention – 15 Proven Home Remedies

How To Get Rid Of Water Retention – 15 Proven Home Remedies
Story first published: Friday, December 15, 2017, 18:05 [IST]
Desktop Bottom Promotion