பெற்றோர்களின் மரபணு காரணமாக உங்களுக்கு ஏற்படும் வியப்பூட்டும் 9 தாக்கங்கள்

Written By: Lakshmi
Subscribe to Boldsky

நமக்கு அம்மாவின் கண்களை போல பிரவுண் நிற கண்கள், அப்பாவை போன்ற உயரம் ஆகியவை கிடைத்துள்ளதை நினைத்து நாம் பெருமைபடுகின்றோம். உங்களுக்கு தெரிந்த சில விஷயங்களை தவிர வேறு சில ஆச்சரிமூட்டும் விஷயங்களும் உள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. அதிக கொழுப்பு அளவு

1. அதிக கொழுப்பு அளவு

நிறைய பேர் தங்களுக்கு இருக்கும் கொழுப்பின் அளவிற்கும் சாப்பிடும் அளவிற்கும் மட்டும் தான் தொடர்பு இருக்கிறது என நினைத்து கொண்டிருக்கின்றனர்.

ஆனால் சில சமயம், நமது உடலில் உள்ள கொழுப்பின் அளவிற்கும் நமது பரம்பரைக்கும் சமந்தம் இருக்கும்.

2. வழுக்கை

2. வழுக்கை

தந்தைக்கு வழுக்கை விழுந்தால், மகனுக்கும் பெரும்பாலும் வழுக்கை விழுகிறது.

3. படிப்பில் அசத்தல்

3. படிப்பில் அசத்தல்

உங்களது தாய் மற்றும் தந்தையின் படிப்பு அறிவில் 55% உங்களுக்கு வருகிறதாம். அவர்கள் படிப்பில் திறமைவாய்ந்தவர்களாக இருந்தால், நீங்களும் அந்த திறமையை பெற்றிருப்பீர்கள்.

4. காபி அதிகமாக குடிக்கிறீர்களா?

4. காபி அதிகமாக குடிக்கிறீர்களா?

காபி அதிகமாக குடிப்பதற்கும் உங்களது ஜீன்னுக்கும் சம்பந்தம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. ஒரு சிலருக்கு இந்த பழக்கம் தனது பரம்பரையிலிருந்து வருகிறது.

5. நீரிழிவு

5. நீரிழிவு

வயதானவர்களுக்கு மட்டுமே வரக்கூடிய ஒன்றாக நீரிழிவு இருந்தது. ஆனால் வாழ்கைமுறை காரணமாகவும் தவறான உணவு பழக்கம் காரணமாகவும் சிறு வயதில் கூட நீரிழிவு பாதிக்கிறது. இதற்கு உங்கள் பரம்பரையும் காரணமாக இருக்கலாம்.

6. நிறங்களின் வேறுபாடு

6. நிறங்களின் வேறுபாடு

நிறங்களை வேறுபடுத்தி காணமுடியாமல் சிலர் இருப்பார்கள் அது சில சமயம் ஜீன்களில் இருந்து வரக்கூடிய பாதிப்பாக இருக்கலாம். இது தாயிடம் இருந்து மகன்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பாக இருக்கிறது.

7. லேக்டோஸ் செரிமானம்

7. லேக்டோஸ் செரிமானம்

இது உங்களுக்கு ஆச்சரியம் தரக்கூடியதாக இருக்கலாம். பால் பொருட்களை செரிக்க கூடிய தன்மை உங்கள் தாய் அல்லது தந்தைக்கு இல்லையெனில் உங்களுக்கும் குறைவாக இருக்குமாம்.

8. கார் ஓட்டும் திறன்

8. கார் ஓட்டும் திறன்

உங்கள் பெற்றோர்கள் கார் ஓட்டுவதில் திறமைசாலியாக இருந்தால், உங்களுக்கும் அந்த திறன் இருக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.

9. கண்பார்வை

9. கண்பார்வை

உங்கள் பெற்றோர்களுக்கு பார்வை குறைபாடு இருந்தால், உங்களுக்கு பார்வை குறைபாடு ஏற்பட 50% வாய்ப்பு உள்ளதாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Attributes You Never Knew You Inherited From Your Parents

here are the attributes You Never Knew You Inherited From Your Parents
Story first published: Thursday, June 1, 2017, 18:30 [IST]