For Quick Alerts
For Daily Alerts
Just In
- 1 hr ago மீன ராசியில் உதயமாகும் புதன்: இன்னும் 4 நாட்களில் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கப்போகுது...
- 2 hrs ago ராம நவமி அன்று உங்க ராசிப்படி மந்திரத்தை 108 முறை சொல்லுங்க.. உங்க நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்..
- 4 hrs ago நீங்க யூஸ் பண்ணும் புரோட்டின் பவுடர் போலியானதான எப்படி தெரிஞ்சிக்கலாம் தெரியுமா? பாடி பில்டர்களே உஷார்...!
- 5 hrs ago உங்கள் பாத வெடிப்பை சரிச்செய்ய இந்த ஒரு பொருள் போதும்... அது என்ன?
Don't Miss
- News என் ஒவ்வொரு கையெழுத்தும் கோடி பேரை சந்தோஷப்படுத்தும்.. "நீயா நானா" பெண் பேச்சால் நெகிழ்ந்த ஸ்டாலின்!
- Sports தலையே வெடிச்சிடும் போல இருக்கு.. அவ்வுளவு தவறு நடக்குது.. டி20 யே மாறிவிட்டது..RCB கேப்டன் டுபிளசிஸ்
- Automobiles இவருக்கு இது மறுபிறவி!! எவ்வளவு லட்சம் செலவாகினாலும் பரவாயில்லை, வாங்கினால் இப்படியொரு காரை வாங்கனும்!!
- Movies CWC 5: குக்கர் சத்தமும்.. சிரிப்பு சத்தமும்.. விரைவில் பிரம்மாண்டமாக துவங்கும் குக் வித் கோமாளி 5!
- Finance சிங்கம் களமிறங்கிடுச்சு.. அலாவுதீன் அற்புத விளக்கை கொண்டு வரும் முகேஷ் அம்பானி..!!
- Technology ரூ.10,000 போன் ரூ.6,000-க்கு.. Amazon-ன் Summer Sale-ல்.. செம்ம டிமாண்ட் ஆகும் Itel போன்.. 12GB ரேம் வேற!
- Education 25 சதவீத இடஒதுக்கீட்டில் இலவச சேர்க்கை தனியார் பள்ளிகளுக்கு புதிய அறிவுறுத்தல்...!!
- Travel தமிழக அரசு சார்பில் சென்னையில் கோடை நீச்சல் முகாம்கள் – உங்கள் வீட்டு குட்டீஸ்களை சேர்க்க மறக்காதீர்கள்!
இந்த சத்து நிறைந்த உணவுகள தினமும் சாப்பிட்டீங்கனா...உங்க நோயெதிர்ப்பு சக்தி பலமடங்கு அதிகரிக்குமாம்!
தயிர் வைட்டமின் பி 12 இன் சிறந்த ஆதாரமாக உள்ளது. ஏனெனில் இது பொருட்களை சிறப்பாக உறிஞ்சுவதற்கு உதவுகிறது. ஆய்வுகளின்படி, தயிர் உட்கொள்வது வைட்டமின் பி 12 அளவை மேம்படுத்த உதவுவதோடு குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
Food
oi-Ranjitha R
By Ranjitha R
|
ஒரு நீண்ட தூக்கத்திற்குப் பிறகு நீங்கள் அடிக்கடி சோர்வாக எழுந்திருக்கிறீர்களா அல்லது எதையும் செய்ய விரும்பவில்லையா? பெரும்பாலான மக்கள் உங்களை சோம்பேறி என்று அழைக்கிறார்களா? ஆம். எனில், உங்கள் வைட்டமின் பி 12 அளவை சரிபார்க்க வேண்டிய நேரம் இது. இது வைட்டமின் பி12 குறைபாடு காரணமாக கூட இருக்கலாம். இது உங்களை ஒரு நிலையான சோர்வு, பசியின்மை மற்றும் மனதில் மூடுபனி போன்றவற்றுக்கு இரகசியமாகத் தள்ளும். கோபாலமின் என்றும் அழைக்கப்படும் வைட்டமின் பி 12 இல்லாததே இதற்குக் காரணம்.
இது உடலின் வளர்சிதை மாற்றம் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியைக் கட்டுப்படுத்துவதால், உடலின் சிறந்த செயல்பாட்டிற்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும். இயற்கையாகவே உடலில் வைட்டமின் பி 12 அளவை அதிகரிக்கும் சில உணவுகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
பேஸ்புக்கில்
எங்களது
செய்திகளை
உடனுக்குடன்
படிக்க
க்ளிக்
செய்யவும்
பேஸ்புக்கில்
எங்களது
செய்திகளை
உடனுக்குடன்
படிக்க
க்ளிக்
செய்யவும்
Comments
GET THE BEST BOLDSKY STORIES!
Allow Notifications
You have already subscribed
Read more about: health foods wellness immunity vitamin b12 curd meat milk உணவுகள் ஆரோக்கியம் நோய் எதிர்ப்பு சக்தி வைட்டமின் பி12 தயிர் இறைச்சி பால்
English summary
These foods may help in boosting up Vitamin B12 levels naturally in tamil
Story first published: Tuesday, May 24, 2022, 18:21 [IST]
May 24, 2022
ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க