For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

படுக்கையில் நீண்ட நேரம் குதூகலமாக இருக்க வேண்டுமா? அப்ப இத சாப்பிடுங்க...

By Maha Lakshmi
|

மனிதன் உயிர் வாழ்வதற்கு உணவுகள் மிகவும் இன்றியமையாதது. உணவுகள் ஒருவரது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கை வகிக்கிறது. உணவுகள் மூலம் உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்கள் கிடைக்கும். இத்தகைய உணவுகள் துணையுடன் படுக்கையில் நீண்ட நேரம் குதூகலமாக இருக்கத் தேவையான ஆற்றலை அளிக்கும்.

தம்பதிகள் சந்தோஷமாகவும் ஒற்றுமையுடனும் இருக்க வேண்டுமானால், அவர்களது தாம்பத்ய வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும். இன்றைய காலத்தில் பல தம்பதிகள் விவாகரத்து பெறுவதற்கு ஒரு காரணமாக தாம்பத்ய வாழ்க்கை எதிர்பார்த்த வகையில் இல்லாதது உள்ளது. தாம்பத்ய வாழ்க்கை சிறப்பாக இல்லாமல் இருப்பதற்கு தற்போதைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களைக் கூட கூறலாம்.

top natural foods that enhance sexual performance

ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து, நல்ல ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொண்டு வந்தால், பாலியல் உணர்ச்சிகள் சரியான நேரத்தில் தூண்டப்பட்டு, தம்பதியர்களின் தாம்பத்ய வாழ்க்கை சிறப்பாக இருக்கும். ஜங்க் உணவுகளை உட்கொண்டு, மன அழுத்தத்துடனேயே வாழ்க்கையை நடத்தினால், படுக்கையில் துணையை திருப்திப்படுத்த முடியாமல், இருவருக்கிடையே சண்டைகளும், மனக் கசப்புக்களும் தான் அதிகரிக்கும்.

ஆகவே நீங்கள் உங்களது தாம்பத்ய வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டுமென்று நினைத்தால், படுக்கையில் நீண்ட நேரம் குதூகலமாக இருக்க உதவும் சில உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொண்டு வாருங்கள். இதனால் உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருந்து, பாலுணர்ச்சியும் சரியாக தூண்டப்படும். சரி, இப்போது அந்த உணவுகள் எவையென்று காண்போம் வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top Natural Foods That Enhance Sexual Performance

Here are some of the top natural foods that enhance sexual performance. Read on to know more...
Story first published: Friday, September 7, 2018, 17:13 [IST]
Desktop Bottom Promotion