For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொழுப்பு உணவுகளை பார்த்தாலே ஒமட்டல் வருகிறதா? இதுவும் காரணமா இருக்கலாம்!

கணையத்தில் நோய் தாக்குதல் ஏற்பட்டால் வெளிப்படுகிற அறிகுறிகளும் கணையத்திற்கு ஆரோக்கியம் கொடுக்கும் உணவுகளும்

|

உணவு செரிமானத்திற்கு கணையம் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது. இதனுடைய செயல்பாடு இல்லாது நீங்கள் சாப்பிடுகிற எந்த உணவிலிருந்து சத்தினை தனியாக பிரித்தெடுக்க முடியாது. இயல்பாகவே கணையத்தில் ஏராளமான என்சைம்கள் இருக்கின்றன. இவை வயிற்றில் அமில சுரப்பினை துரிதப்படுத்தும். அதைவிட கணையத்தில் தான் இன்ஸுலின் சுரப்பு இருக்கிறது.

உடலுக்கு எனர்ஜியை கொடுக்கும் ஆற்றலும் அதனிடம் தான் இருக்கிறது. கணையத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டாலே அது உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்திடும். அதனால் கணையத்தினை மிகவும் கவனிக்க வேண்டியது அவசியமாகும்.பலருக்கும் கணையம் குறித்தோ அதன் செயல்பாடுகள் குறித்தோ எந்த விதமான விழிப்புணர்வு இல்லாமல் தான் இருக்கிறார்கள்.

Disease In Pancreas Symptoms and Best Foods

அதனால் அதில் ஏற்படுகிற பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெற முடியாமல் நோய் முற்றிய நிலையில் அவதிப்படுகிறார்கள்.

உங்களுடைய கணையம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை இந்த ஐந்து அறிகுறிகளை வைத்தே நீங்கள் கண்டுபிடிக்கலாம். மேலும் கணையத்தின் ஆரோக்கியத்திற்கு என்னென்ன உணவுகளை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் இந்த கட்டுரையில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Disease In Pancreas Symptoms and Best Foods

Disease In Pancreas Symptoms and Best Foods
Story first published: Saturday, May 5, 2018, 9:27 [IST]
Desktop Bottom Promotion