பட்டாணி, எலுமிச்சை, புதினா மற்றும் பூண்டு சேர்த்து தயாரிக்கப்படும் ஸ்மூதியின் ஆரோக்கிய நன்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

நாம் பொதுவாகவே அதிகம் பழரசங்கள் தான் விரும்பி பருகுவோம். பழங்களை விட பல மடங்கு உடலுக்கு ஆரோக்கியமும், சக்தியும் அளிக்கவல்லது காய்கறிகள்.

Health Benefits of Peas, Lemon, Mint and Garlic Blender

அந்த வகையில் பட்டாணி, எலுமிச்சை, புதினா மற்றும் பூண்டு சேர்த்து தயாரிக்கப்படும் ஸ்மூதி குடிப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள் என்ன, இந்த ஜூஸை எப்படி தயாரிப்பது என்பது பற்றி இங்கு காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்!

தேவையான பொருட்கள்!

 • பட்டாணி - நூறு கிராம்.
 • எலுமிச்சை சாறு.
 • ஆலிவ் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.
 • பூண்டு - பாதி (5 - 6 பல்கள்)
வைட்டமின் சத்துக்கள்!

வைட்டமின் சத்துக்கள்!

பட்டாணி, எலுமிச்சை, புதினா மற்றும் பூண்டு சேர்த்து தயாரிக்கப்படும் ஸ்மூதி குடிப்பதால் நமது உடலுக்கு கிடைக்கும் வைட்டமின் சத்துக்கள்..,

வைட்டமின் A, B, B3, B8, B9, C, E மற்றும் J.

செய்முறை!

செய்முறை!

 1. எல்லா பொருட்களையும் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.
 2. அலங்காரத்திற்கு மேலே சில புதினா இலைகளை தூவுங்கள்.
நன்மைகள்!

நன்மைகள்!

 • இதயம், கல்லீரல், கணையம் போன்ற உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
 • மூட்டு வலி பிரச்சனைகள் ஏற்படுவதை குறைக்கும்.
 • ஸ்ட்ரோக் ஏற்படும் விகிதத்தை குறைக்கும்.
 • சளி தொல்லைகளை எதிர்க்கும்.
 • ஆன்டி-பயாட்டிக்.
 • ஆன்டி-ஆக்ஸிடன்ட்.
 • கட்டிகள் உண்டாவதை எதிர்க்கும்.
 • இரத்த அழுத்தத்தை சீராகும்.
 • செரிமானத்தை ஊக்குவிக்கும்.
 • சருமம் மற்றும் கூந்தல் நலனை அதிகரிக்க செய்யும்.
குறிப்பு!

குறிப்பு!

வெள்ளை சர்க்கரை சேர்ப்பதை தவிர்த்துவிடுங்கள். தேவையானால் ஐஸ் கியூப்ஸ் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health Benefits of Peas, Lemon, Mint and Garlic Blender

Health Benefits of Peas, Lemon, Mint and Garlic Blender
Subscribe Newsletter