பகல் (அ) இரவு: எந்நேரத்தில் பால் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது?

Posted By:
Subscribe to Boldsky

காலை? மாலை? இரவு? பால் குடிப்பதால உடலுக்கு தேவையான கால்சியம் மற்றும் புரதச்சத்து கிடைக்கிறது. ஆனால் எந்த நேரத்தில் பால் குடிப்பது உடல் நலனுக்கும், ஆரோக்கியத்திற்கும் சிறந்தது, எந்நேரத்தில் குடித்தால் நன்மைகள் முழுமையாக கிடைக்கப்பெறும் என உங்களுக்கு தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நன்மைகள் - காலை!

நன்மைகள் - காலை!

காலை வேளையில் பால் குடிப்பதால் அன்றைக்கு தேவையான புரதச்சத்து உடலுக்கு கிடைக்கிறது.

பாடி பில்டிங்!

பாடி பில்டிங்!

தசைகளை பில்ட் செய்ய விரும்புவோர் அதிகாலை வேளையில் பால் குடிக்காலம். அதிலும் இரவு உணவுக்கு பிறகு 7-8 மணி நேரம் கழித்து குடிப்பது சிறந்தது.

நன்மைகள் - இரவு!

நன்மைகள் - இரவு!

இரவு படுக்கைக்கு செல்லும் முன் மிதமான சூட்டில் பால் குடிப்பது, மனதை அமைதியாக உணர வைக்கும். நல்ல உறக்கம் பெற உதவும்.

உறக்க சுரப்பிகள்!

உறக்க சுரப்பிகள்!

பாலில் இருந்து கிடைக்கும், அமினோ அமிலம், செரோடோனின் மற்றும் மெலடோனின் போன்றவை மூளையில் உறக்கம் பெற வைக்கும் சுரப்பியை ஊக்கவித்து நல்ல உறக்கம் அடைய வைக்கிறது.

ஆயுர்வேதா!

ஆயுர்வேதா!

ஆயுர்வேத முறைகளில் இரவில் பால் குடிப்பது தான் நல்லது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பின்னடைவு!

பின்னடைவு!

இரவில் அதிகமாக பால் குடிப்பது உடலில் கொழுப்பு சேர காரணியாக அமையலாம்.

உடல் எடை!

உடல் எடை!

உடல் பருமனாக இருப்பவர்கள், நீங்கள் கடைப்பிடிக்கும் டயட்டை வைத்து, பால் குடிக்கலாமா, இல்லையா என முடிவு செய்துக் கொள்ளுங்கள்.

செரிமானம்!

செரிமானம்!

சிலருக்கு இரவு பால் குடிப்பது செரிமான சிக்கல்கள் உண்டாக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

உங்களுக்கான சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எது, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

When is the Right Time to Drink Milk - Morning or Night?

When is the Right Time to Drink Milk - Morning or Night? read here in tamil.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter