உணவருந்தும் 30 நிமிடங்களுக்கு முன் சுடுநீரில் சோம்பு கலந்து குடிப்பதால் பெறும் நன்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

பெரும்பாலும் அசைவ உணவில் வாசத்திற்காக சேர்க்கப்படும் உணவுப் பொருளான சோம்பில் நிறைய ஆரோக்கிய நன்மைகளும் அடங்கியிருக்கிறது. உணவருந்தும் 30 நிமிடங்களுக்கு முன்னர் சுடுதண்ணியில் சோம்பு சேர்த்து குடித்து வருவதால் கல்லீரல், கணையம், இரத்த அழுத்தம் போன்ற பலவற்றுக்கு தீர்வு காண முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள் - செய்முறை!

தேவையான பொருட்கள் - செய்முறை!

தேவையான பொருட்கள்!

சோம்பு

சுடுநீர் ஒரு கப்

செய்முறை!

ஒரு டீஸ்பூன் சோம்பு பவுடர் எடுத்து ஒரு கப் நீரில் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

15 நிமிடங்கள் மூடிய நிலையில் கொதிக்க வைக்க வேண்டியது அவசியம்.

பிறகு வடிக்கட்டி குடிக்கவும்.

செய்முறை!

செய்முறை!

ஒரு டீஸ்பூன் சோம்பு பவுடர் எடுத்து ஒரு கப் நீரில் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

15 நிமிடங்கள் மூடிய நிலையில் கொதிக்க வைக்க வேண்டியது அவசியம்.

பிறகு வடிக்கட்டி குடிக்கவும்.

நன்மைகள்!

நன்மைகள்!

தூக்கமின்மையை போக்கும்.

உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும்.

செரிமானத்தை ஊக்குவிக்கும்.

கல்லீரல் நலனை மேலோங்க செய்யும்.

கணையத்தின் ஆரோக்கியத்தை மேம்பட செய்யும்.

குறிப்பு!

குறிப்பு!

உணவு உண்பதற்கு முப்பது நிமிடத்திற்கு முன்னர் / பின்னர் இதை நீங்கள் குடிக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health Benefits of Anise Tea

Health Benefits of Anise Tea
Subscribe Newsletter