For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடல் எடையைக் குறைக்க கேரள வைத்தியம் கூறும் சில வழிகள்!

ஆயுர்வேத முறையின் படி, ஒருவரது உடல் எடை இழப்பு என்பது உடல் வகையான வாதம், பித்தம் அல்லது கபத்தைப் பொறுத்தது.

|

இதுவரை நாம் உடல் எடையைக் குறைக்க உதவும் பல வழிகளைப் பார்த்திருப்போம். உடல் எடையைக் குறைக்க உதவும் டயட்டுகள், உணவுகள், பானங்கள் என பலவற்றைக் கண்டுள்ளோம். இவை அனைத்துமே அனைவருக்குமே எதிர்பார்த்த பலனைத் தந்திருக்கும் என்று கூற முடியாது. ஒவ்வொருவரின் உடல் அமைப்பு பொறுத்து தான் பலன் கிடைக்கும்.

பொதுவாக ஆயுர்வேத கொள்கைகளின் படி, அதிக எடை மற்றும் எடை குறைவாக இருப்பது என்பது உடல் அமைப்பில் உள்ள ஏற்றத்தாழ்வுகளின் அறிகுறியாகும். சிலர் எவ்வளவு தான் உணவு உட்கொண்டாலும், அவர்களின் உடல் எடை சற்று தான் அதிகரித்திருக்கும். ஆனால் இன்னும் சிலர் மிகவும் குறைவான அளவில் தான் உணவை உண்பார்கள். அவர்களது உடல் எடையோ நினைத்துப் பார்க்க முடியாத அளவில் அதிகரித்திருக்கும்.

Kerala Ayurvedic Tips For Weight Loss

ஆயுர்வேத முறையின் படி, ஒருவரது உடல் எடை இழப்பு என்பது உடல் வகையான வாதம், பித்தம் அல்லது கபத்தைப் பொறுத்தது. அதில் வாத வகையை சேர்த்தவர்கள் உடல் எடை குறைவு பிரச்சனையை சந்திப்பார்கள். ஏனெனில் இவர்களது செரிமான சக்தியானது அவ்வளவு சிறப்பாக இருக்காது. பித்த வகையை சேர்ந்தவர்கள் சற்று குண்டாக இருப்பார்கள். ஆனால் இவர்கள் அதிகமாக சாப்பிட்டால், பூசணிக்காய் போன்று விரைவில் வீங்கிவிடுவார்கள். வாதம் வகையை சேர்ந்தவர்கள், எளிதில் உடல் எடையை அதிகரிக்கக்கூடியவர்களாக இருப்பர்.

இப்போது கேரள ஆயுர்வேத முறை கூறும் சில உடல் எடை இழப்பிற்கான சில வழிகளைக் காண்போம். அவற்றைப் படித்து மனதில் கொண்டு நடந்தால், நிச்சயம் வேகமாக எடையைக் குறைக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Kerala Ayurvedic Tips For Weight Loss

Here are some kerala ayurvedic tips for weight loss. Read on to know more...
Story first published: Monday, October 14, 2019, 13:22 [IST]
Desktop Bottom Promotion