தினமும் காலையில 8 மணிக்கு இத ஒரு டம்ளர் குடிச்சா, தொப்பை வேகமா குறையும் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

உடலிலேயே அடிவயிற்றில் தேங்கும் கொழுப்புக்களைக் கரைப்பது தான் மிகவும் கடினமாக இருக்கும். அதனால் தான் நிறைய பேருக்கு தொப்பை இருக்கிறது. குறிப்பாக அடிவயிற்றில் கொழுப்புக்கள் தேங்குவதற்கு உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறையை காரணமாக கூறலாம்.

அதோடு நாம் அன்றாடம் சாப்பிடும் சில கொழுப்புக்கள் நிறைந்த உணவுப் பொருட்களும் முக்கிய காரணமாகும். தொப்பையை ஆரம்பத்திலேயே குறைக்க முயலாவிட்டால், பின் அதனாலேயே பல்வேறு உடல் நல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இங்கு தொப்பையை வேகமாக கரைக்க உதவும் ஓர் அற்புத பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

ப்ளம்ஸ் - 100 கிராம்

தண்ணீர் - 1 லிட்டர்

தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

காற்றுப்புகாத பாட்டிலில் ப்ளம்ஸை துண்டுகளாக்கிப் போட்டு, நீர் ஊற்றி, நன்கு மூடி, 1 வாரம் ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து, பின் வடிகட்டினால், பானம் தயார்.

பயன்படுத்தும் முறை:

பயன்படுத்தும் முறை:

இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் குடித்து வர வேண்டும். இதனால் விரைவில் தொப்பை குறைவதைக் காணலாம்.

இதர நன்மைகள்:

இதர நன்மைகள்:

நன்மை #1

ப்ளம்ஸில் நார்ச்சத்து ஏராளமான அளவில் உள்ளதால், இது செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ள உதவி புரியும்.

நன்மை #2

நன்மை #2

இந்த பானம் உடலைத் தாக்கும் ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடி, உடலை பாதுகாப்புடன் வைத்துக் கொள்ளும்.

நன்மை #3

நன்மை #3

இந்த பானத்தைக் குடித்து வருவதன் மூலம், ப்ளம்ஸில் உள்ள உட்பொருட்களால், புற்றுநோய் வரும் அபாயமும் குறையும்.

நன்மை #4

நன்மை #4

இந்த பானம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ள உதவி, சர்க்கரை நோய் வராமல் தடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Drink This At 8 a.m. And it Will Eliminate All The Fat Around Your Stomach Like Crazy!

Here, were going to present you a remedy containing plums that will help you remove belly fat and nourish your organism!
Subscribe Newsletter