இத தினமும் 2 கப் குடிச்சா, ஒரே வாரத்தில் தொப்பை குறைவதைக் காணலாம்!

Posted By:
Subscribe to Boldsky

ஒவ்வொருவருக்கும் தட்டையான வயிற்றுடன் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் தற்போதைய மோசமான உணவுப் பழக்கவழக்கங்களாலும், உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறையாலும், தொப்பை அனைவருக்குமே வந்துவிடுகிறது.

தொப்பை ஒருவருக்கு வந்துவிட்டால், அதனால் இதர உடல்நல பிரச்சனைகளும் தானாக வர ஆரம்பித்துவிடும். ஆகவே தொப்பை இருப்பவர்கள் டயட்டில் இருந்து, தினமும் தவறாமல் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டியது அவசியமாக உள்ளது. ஆனால் தொப்பையை ஒருசில பானங்கள் குறைக்கும் என்பது தெரியுமா?

இங்கு தொப்பையைக் குறைத்து தட்டையான வயிற்றை ஒரே வாரத்தில் பெற உதவும் ஓர் அற்புத பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

திராட்சை ஜூஸ் - 1 கப்

ஆப்பிள் சீடர் வினிகர் - 2 ஸ்பூன்

தேன் - 1 ஸ்பூன்

திராட்சை

திராட்சை

திராட்சையில் நார்ச்சத்துக்கள் அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளது. ஆகவே தினமும் இதனை உணவில் சேர்க்கும் போது, கொழுப்புக்களை கரைக்கும் செயல் தூண்டப்பட்டு, கொழுப்புக்கள் வேகமாக கரைந்து, உடல் எடையும் குறையும்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர் செரிமானத்தை மேம்படுத்தி, செரிமான பாதையில் கொழுப்புக்கள் நீண்ட நேரம் இருப்பதைத் தடுக்கும். இதனால் வயிற்றுப் பகுதியில் கொழுப்புக்கள் தேங்குவது தடுக்கப்படும்.

தேன்

தேன்

தேனில் கொழுப்புக்களைக் கரைக்கும் செயல்முறையைத் தூண்டும் வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் வளமான அளவில் உள்ளது.

தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

மிக்ஸியில் அனைத்து பொருட்களையும் சேர்த்து, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின், இதனை தினமும் மதியம் மற்றும் இரவு உணவு உண்பதற்கு முன் 1 டம்ளர் குடிக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Drink This 2 Cups A Day & Get A Flat Stomach In One Week!

Do you want to know about the best drink that gives you a flat stomach? Read this article to find out how to get a flat stomach in one week at home.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter